என்னோட பேட்டியை விஜய்க்கு எதிராக உள்ளது போல் போலி கட்டமைப்பு செய்கிறார்கள் அமைதியா இருப்பது நல்லது @DMKITwing 🤦🏾
விஜய்க்கு எப்போதும் நல்லதை சொல்லிருக்கேன் வாழ்��்திருக்கிறேன் @Akracingoffl 🔥
தமிழகமே விழித்து கொள்!!! #அஜித்குமார் 👍🏾
@TVKVijayHQ
மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் அதை தன் சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், யாரையும் பழி கொடுக்காமல் தனக்கு விருப்பமானதை சுதந்திரமாக செய்யும் அஜித்குமார் அவர்கள் போற்றுதலுக்குரியவர் !
#ak#ajith