பாவம் இந்த தம்பதியினர் உணவு வாங்க ரயிலை விட்டு கீழே இறங்கியுள்ளனர். ஆனால் அதற்குள் ரயில் புறப்படத் தொடங்கிவிட்டது. அவர்களின் இரண்டு குழந்தைகள் ரயிலுக்குள்ளேயே இருந்ததால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கடைசியாக கார்ட் பெட்டி அவர்களை கடக்கும் போது தன்னிலையை ஒரு சில வினாடிகளில் உரக்க சொன்னார்கள். இதை புரிந்துக்கொண்ட கார்டு உடனே ரயிலை நிறுத்தி, அந்த தம்பதியினர் மீண்டும் ஏற உதவியிருக்கிறார்.
பெரும்பாலான ரயில்வே ஊழியர்கள் இது போல் பயணிகளுக்கு முடிந்தவரை நற்சேவை செய்துக்கொண்டுதான் உள்ளனர். பாராட்டுவோம் ❤️
Royal to the Railway Department 🫡
மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குவதால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைகிறது ~ மோடி
~ எல்லா ஊர்லையும் மெட்ரோ ரயில் சேவை இருக்கா.. நீ ஏன் இவ்வளவு கேவலமான ஜென்மமா இருக்க?!
ராஜஸ்தானில் சட்டவிரோதம் எனக் கூறி ஏழை மக்களின் 440 வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளிய பாஜக அரசு..
கதறி அழும் குடும்பங்கள்💔💔😢
பாஜகவுக்கு வாக்களித்தது மட்டும்தான் இவர்கள் செய்த ஒரே தவறு!!
#NoVoteToBJP#BJPFailsIndia
கோவிட் ஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது..😰😰
இந்தியாவில் இந்த தடுப்பூசியை கோடிக்கணக்கான மக்கள் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!