13 ஆண்டுகளுக்கு முன்பு, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த விஜய்.. இன்று அதே ஸ்டேடியத்தில் "சி.ஜோசப் விஜய் என்னும் நான்..." என்று முதல்வராக பதவி ஏற்றார்
Live - https://t.co/8wRJ0qbG8O
#TVKVijay#CMVijay#TVK#CMCermony #Thanthitv
Humble request To Honorable CM தமிழ்நாடு #TVKVijayHQ அண்ணா இலவச பயணங்களால் ஆட்டோஓட்டுநர்கள், சிற்றுந்து, ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் இதை பற்றி ஆலோசித்து தீர்வு காணும்படி தாழ்மையாக கேட்டுக���கொள்கிறேன்
🚨🚨BREAKING : How Rajinikanth played a key broker role in stopping Vijay from becoming CM and initiate DMK-ADMK Alliance talks🚨🚨
Even though we all had doubts before, if any other journalists had said that, I would not have taken it seriously. It’s told by journalists like @Ahmedshabbir20 sir and @sivaetb sir.
If you still think Rajini just went to console his friend Stalin who lost in the election, ask yourself why he met EV Velu the next day after meeting Stalin. in fact, EV Velu didn’t lose but won this election.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்கும் விழா கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1. Anna Nagar Tower Park
2. Marina Beach
3. Koyambedu CMBT
4. Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station
5. T. Nagar Bus Stand
6. Besant Nagar Beach
7. Thiruvanmiyur Bus Depot
8. Kathipara Urban Square
9. Semmozhi Poonga
10. Island Grounds Bus Stop
11. Nageswara Rao Park
12. Mylapore Tank Area
13. Vadapalani Bus Terminus
14. MGR Nagar Market Area
15. Sholinganallur Junction
16. Madhavaram Bus Terminus
17. Porur Junction
18. Ambattur O.T. Bus Stand
19. Tondiarpet Bus Depot Area
20. Adyar Depot Junction
திரைமறைவு டீலிங்கில் திமுக?
"அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள்" என கம்யூனிஸ்டுகளிடம் ஸ்டாலின் கெஞ்சியதாக #CPIM பொதுச்செயலாளர் போட்டு உடைத்துள்ளார்.
• மேடையில் ஒரு பேச்சு - #DMK
• திரைக்கு பின் ஒரு வேலை - #Backstage
தமிழக மக்களை ஏமாற்றும் இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஒரு முடிவு வேண்டாமா?
#DMKRealFace #TNPeople #Stalin #ADMK #PoliticsToday
@dmk_raja@saravofcl
"இதற்க���டையில் திமுக - அஇஅதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது." - பெ.சண்முகம்
#PShanmugam | #DMK | #ADMK
28MLA வச்சிக்கிட்டு காங்கிரஸ் ஆதவோட கெஜரிவால் முதல்வராகும் போது காங்கிரஸ் நல்ல கட்சி
வெறும் 37MLA வெச்சுகிட்டு 80 MLA இருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு வாங்கி குமாரசாமி முதலமைச்சர் ஆனால் காங்கிரஸ் நல்ல கட்சி
காங்கிரஸ் ஆதரவோட மஹாராஷ்ட்ரால உத்தவ் தாக்கரே முதல்வராகும் போதும் காங்கிரஸ் நல்ல கட்சி
வெறும் 96MLA வச்சிக்கிட்டு மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் MLAக்கள் 36பேரோட ஆதரவுல கருணாநிதி முதல்வரா இருக்கும் போதும் காங்கிரஸ் நல்ல கட்சி
தமிழ்நாட்டுல BJP உள்ள வந்துட கூடாதுன்னு விஜய் கட்சிய காங்கிரஸ் ஆதரிச்சா கெட்ட கட்சி...
நைஸ் உபிஸ் 😂😊