ஈழத்தமிழச்சியாக உனது தங்கையாக நான் சொல்கிறேன் அண்ணா சத்தியமாக நீ மட்டும் தமிழ்நாட்டில இல்லை என்றால் எங்கள் இனம் அழிந்த வரலாறு, எங்கள் இனத்திற்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அடுத்த தலைமுறை தமிழ்த்தேசிப் பிள்ளைக்களிற்கு தெரியாமலேயே போய் இருக்கும்💯
செய்த நல்லவை எல்லாவற்றிற்கும் புகழ் தேடாத உனது குணம்தான் அண்ணா இவ்வளவு தூரம் உன்னை நேசிக்கவைக்கிறது, உனக்குத் துணையாக நிற்கவைக்கிறது💯🙌🏽✊🏽♥️
நான் இன்றைக்கு சொல்கிறேன் அண்ணா நான் மரணிக்கும் தருவாயில்கூட நான் உனது தங்கை என்கிற பெருமையே எனக்கு போதும்ணே🥹..
கேட்பாரற்று நாதியற்றுப்போய் நிற்கதியாக நின்ற எங்களிற்காக தொடர்ச்சியாக 17 வருடம் கத்திக் கத்திக் உன் வாழ்க்கையில் அத்தனை தியாகங்களையும் செய்தவன் நீ 😢🙇🏻♀️
உன்னோட தங்கமான குணத்திற்கு நீ நல்லா இருப்பண்ணே🙇🏻♀️💗
நீ அந்த மண்ணை ஆள்வதை வரலாறே பதியக் காத்திருக்கிறது அண்ணா🥰♥️🔥💯
@Seeman4TN
Christopher Nolan's 'THE ODYSSEY'
எல்லாரும் டிஜிட்டல் டிஜிட்டல்னு போறப்ப இவரு இன்னும் IMAX ஃபிலிமை வெட்டி ஒட்டிட்டு இருக்காரு ..
செம காஸ்ட்லி புராசஸ் போல, டிஜிட்டலை விட 3 மடங்கு நல்ல குவாலிட்டி கிடைக்குமாம்..