எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
மகளின் காதலனை கூலிப்படை ஏவி ஆணவக் கொலை செய்த தவெக நிர்வாகி!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைதோறும் பேசிய முதலமைச்சர் இந்தச் கொடூரமான ஆணவக் கொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்நாடு அரசு கட்டுபாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்களா?
அரசு அதிகாரிகள் கட்டுபாட்டில் தமிழ்நாடு அரசு இருக்கிறதா?
முதல்வர் @CMOTamilnadu தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்..
எங்களுடைய ஆதரவால்தான் இந்த ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் வேண்டுமா?
அதிகாரிகள் வேண்டுமா?
கூட்டணி கட்சியின் இந்த நேரடியான மிரட்டலுக்கு பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா பொய்க்கால் குதிரை அரசுக்கு ..
@TVKVijayHQ.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு டாய்லெட் அமைச்சர்னு உங்களை ஏன் சொல்றாங்க !
மின்கட்டணம் குறித்தும்
மின்தட்டுப்பாடு குறித்தும் பேச வக்கற்ற அமைச்சருக்கு நக்கல் நைய்யாண்டி தேவையா?
@CTR_Nirmalkumar
“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.
அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா?
நம்ம ப்ரோ @actorvijay தான் !
மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை.
தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே ?
ஆவன செய்வீர்களா @CMOTamilNadu ?