@PttvNewsX ராஜ்மோகன் சார், ஆதஅர்ச்சனா சார் ஆகிய இருவரும் டீன் ஓடு இணைந்து செயல்பட அறிவுறுத்தல்.....
அருமை ரெண்டு பேரும் டாக்டரா !!!!!
ரெண்டுமே அரை லூசு
காலத்தை வென்ற கழகச்சூரியன் முத்தமிழறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின் புகழை போற்றுவோம்...
#KalaignarForever
விரைவில் மீட்டெடுப்போம் தமிழகத்தை...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி விரைவில் இன்று உறுதிமொழி எடுப்போம்...
தேநீர் கடை ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் சரமாரி தாக்குதல்.. ஆர்டர் செய்த தேநீர் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரம்
#Chennai | #TeaShop | #Attack | #CCTV | #Polimernews
கடல் இல்லாத திருச்சி மாநகரில் கருப்பு சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சூழ தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது!
ஈடு இணையில்லாத வெற்றியை ஈட்ட களத்தில் அயராது உழைப்போம்! 🌄
#StalinWave2026