முத்துராமலிங்கத்தேவர் என்பது அவருடைய சான்றிதழில் உள்ள பெயர் அந்தப் பெயரிலேயே அவர் வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளார் !
முத்துராமலிங்கம் என நீங்கள் சுறுக்குவதால் உங்களை சாதிக்கு எதிரானவர் என்றும் பெரிய சமூக புரட்சியாளர் என்று காட்ட முடியுமென்றால்
ஜி.டி நாயுடுவை அழைக்கும் போது நாயுடுவை தூக்கிவிட்டு அழைப்பீர்களா ?
மாயூரம் வேதநாயகம் பிள்ளையை எப்படி அழைப்பீரகள் ?
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரை எப்படி அழைப்பீர்கள் ?
இன்றைய காலகட்டதில் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் போடாத நிலை உருவாகியிருக்கிறது
முன்னோர்களை அவர்கள் இருந்த அடையாளத்துடன் அழைப்பதில் என்ன சாதிய அழிப்பை செய்துவிட முடியும் ?
முத்துலெட்சுமி ரெட்டியை நீங்கள் முத்துலெட்சுமி என்றுதான் அழைத்தீர்களா ஆதவ் ?
சந்திரபாபு நாயுடுவை ஒருமுறை சந்திரபாபுன்னு அழைத்து பாருங்களேன்.
@AadhavArjuna
@polimernews எல்லாரும் மனிதர்கள் தான் கொடுப்பதை சாப்பிட்டு. சாப்பிட எதுவுமே இல்லையென்றால் அப்போது சப்பாத்தி சாப்பிட மாட்டேன் என்று சொல்லுவியா . முதல் வகுப்பு கைதிக்கு தர வேண்டிய சப்பாத்தி தான் கொடுத்து இருக்கிறார்கள். ஆகவே Conditions are followed 😹