@AncyShoba உங்கள் கடின உழைப்பு வெற்றிக்குத் தகுதியானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்கள்.
நாம் தமிழ், வெற்றி மிக அருகில் உள்ளது!!
பிற வேட்பாளர்கள் எல்லாம் வந்தால் செய்வோம் எனச் சொல்ல, நாங்கள் வருமுன்னே செய்ததையும் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொல்லி ஓட்டு கேட்டும், மற்ற மூன்று வேட்பாளர்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வழக்குகள் வாங்கியும், குளச்சல் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக அதிக வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்தும், அதிக நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தும், 6.26% மக்களின் நம்பிக்கையைத் தான் பெற முடிந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட தூர பயணம் என்பது தெரிந்து தான் களத்தில் நிற்கிறோம். அதனால் குளச்சல் தொகுதி உறவுகளே தளர்ந்து விட வேண்டாம், மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம், அரசுக்கு எதிராக நாம் தொடுத்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவோம், அரசு நம் மீது போட்ட வழக்குகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு ஏறி இறங்குவோம், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்காகவும், நீதிமன்ற செலவுகளுக்காகவும் செலவு செய்ய அவரவர் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவோம். உடல் நலனிலும் அக்கறை கொள்வோம், நாம் தமிழ் தேசியத்திற்காக உழைத்த உழைப்பு வீண் போகாது, இப்போது அறுவடை செய்ய முடியாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தோடு முன்னர் உழைத்ததை விட கடினமாக உழைப்போம். மக்களை தொடர்ந்து சந்திப்போம், மக்களோடு நிற்போம்.தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். அதை நிச்சயம் நம் மக்கள் உணர்வார்கள் எனும் நம்பிக்கையோடு, என்றும் மக்கள் பணியில், தமிழ் தேசிய பாதையில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
பேரூராட்சி மன்ற உறுப்பினர் - கப்பியறை
நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
Spent her 24 lakhs own money to renovate an almost demolished government school in kuzhikarai municipality and was awarded best councillor award.
Kanyakumari people are an ungrateful bunch!!
@MagizhanKeetru 💯 correct bro, @Saattaidurai you are the one reason for @TVKVijayHQ fans total hate against @NaamTamilarOrg ...
Ground everyone is working hard for this but in reverse he is using the YouTube channel.
@itisprashanth@arivalayam@ADMKofficial@TVKVijayHQ@NaamTamilarOrg
Everyone is criticising what Prashanth says, actually the wave is real, everyone is saying Genz , 2k kids are supporting but the real sleeper cells are LADIES, especially 30-50, phenomenal change, I am expecting 20+% for TVK
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு - ஆனா சீமான் அண்ணனை ரொம்ப பிடிக்கும் !
காரைக்குடியில் அவர் ஜெயிப்பது , அவர் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை !
ஒரு ரூபாய் ஓட்டுக்கு கொடுக்காமல் நேர்மையாய் தேர்தலை சந்திக்கிறார் !
வெல்ல வையுங்கள் காரைக்குடி மக்களே !!
@Saattaidurai@TVKVijayHQ Focus on politics our real opposition is the DMK and the ADMK, not him. He is just another competitor, nothing more. The decline in votes is because of your actions. I am from the Colachel Assembly constituency. We are going to each and every door for votes U simply spoil in YT-2
@Saattaidurai@TVKVijayHQ Durai, I havE always respected your intellect, oratory skills, and knowledge of books. However, over the past year, it seems your sole focus has been opposing Vijay. Because of this approach only, our party (NTK) is losing not due to Vijay’s party, but rather because of you. (1)
NTK has become irrelevant in this election.
Nobody cares about them or discusses about them on the ground .
Pure vijay hatred is one of the important reasons for this downfall.
என் Careerன் உச்சத்தை விட்டுவிட்டு என் இளம் வயதில் நான் மீண்டும் தாயகம் வந்திருக்கேன்.!
எனவே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் தூய சக்தியான நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்க.
- சுதன் நாயகம்
#Suthan#சுதன்