@kottapuram@IndianTechGuide Would someone from Karnataka who only speaks Kannada expect Lucknow or Varanasi to run in Kannada so they can navigate safely?
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவே���ை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந��நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்ச���் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க��கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்த�� சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்க���ின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
The ongoing delay in funds for the TN scholar in Malaysia reflects a classic bureaucratic clash and likely ego hurt of present govt.
Speaking from my experience as a former UGC JRF/SRF scholar, the section staff routinely misuse auditing power to micro-manage academic needs. 1/5
Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗https://t.co/RORUipqBa1
#LMC #Michelin #SilverstoneRound
Today, Tamil Nadu Chief Minister Thiru @TVKVijayHQ announced in the assembly that the TN Government has decided to cancel the Parandur Airport Project. TN CM mentioned that certain sites are under consideration, but it would have been helpful if he had also proposed a new site for the second airport near Chennai, as the delay in identifying its location has set the state's development back by at least 10 years.
This announcement of the cancellation of the new airport project carries an opportunity cost that the State Government needs to consider carefully. Even if the TN Government chooses to move forward with a second airport instead of Parandur through an administrative decision soon, finding a site, taking approval from the Central Government and statutory bodies, issuing tenders, acquiring land, and securing licenses could take at least ten years before the airport becomes operational. Meanwhile, other States would be advancing, leaving us behind.
We should first accept that the current airport in Chennai is insufficient even by today's standards. Chennai’s airport spans a 1300-acre land parcel; Hyderabad's airport spans approximately 5,500 acres; Bengaluru's spans 4000 acres; Navi Mumbai's is built on 2866 acres; and Delhi airport spans 5100 acres. With such a small space, the current airport in Chennai should ideally offer a better customer experience, but taking local transport from the arrivals area is a nightmare today.
Chennai was once the gateway of South India. Today, Chennai airport ranks 5th in total passenger-handling capacity, with a capacity of 30 million passengers per year. Delhi, Mumbai, Bengaluru and Hyderabad are above Chennai on this table. The present Chennai airport is not classified as a Code F airport due to inadequate taxiways and aerobridges, which make landing large aircraft such as the A380 unsuitable at Chennai. In the South, the Bengaluru and Hyderabad airports can handle large aircraft.
Considering the above, I request the TN Govt to accelerate the process of identifying a suitable location for the 2nd airport in Chennai at the earliest, as delays in site identification could push us well beyond 10 years. Parties may come and go. Governments will change. But 20 years later, when the people of Tamil Nadu look back, they should not feel suffocated by a sick building that we would still call an airport, because the administrators of the day lacked the ability to forecast.
Also, in March this year, news reports stated that the TN Govt had acquired 1,700 acres for the Parandur airport project, out of the 5,746 acres needed. What does the State govt now intend to do with this acquired land?
தன்னுடைய குழந்தை ஆசைப்படுகிறாள் தன்னுடைய மனைவி ஆசைப்படுகிறாள் தன்னுடைய சகோதரி ஆசைப்படுகிறாள் என்று கூறி இது போன்ற சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க அனுமதி த்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் கூடுதல் கவனம் செலுத்துங்கள் நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் ஆண்களுக்குமே இது மிகப்பெரிய ஆபத்தாகும்