மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
Warm congratulations to @TVKVijayHQ@actorvijay garu on his participation in the 2026 elections !
Confident aa irunga sir 🔥
Nalladhe nadakkum sir 🎯
Vettri nichayam sir 🙏📈
Tomorrow is a big day for Tamil Nadu as the Assembly elections take place. For more than last 60 years, the state has been ruled by just two major parties. Let’s hope that this time, we witness some change.
This will be my third time voting in a Tamil Nadu Assembly election, but the level of excitement I feel now is something I’ve never experienced before. The reason is one man, whom I have admired since childhood and grown up watching. He chose to walk away from a hugely successful career, not for fame or money, because he already had it all, but to stand up for the people of Tamil Nadu, for truth and against corruption. At a time when most would choose comfort and security, he chose responsibility.
Entering politics is never easy, especially when taking on deeply rooted and well-established forces. There will always be resistance and attempts to bring you down at every step. We’ve seen big announcements from senior actors in the past, promises of change and new beginnings, but many eventually stepped back, disappointing their supporters or choosing more convenient paths, with some even aligning with the parties they once criticized.
In contrast, Vijay has stepped in on his own, funding his campaigns with his own resources, standing firm in his decision and taking on the challenge head-on. In a remarkably short span of time, he has built a structure strong enough to field candidates across all 234 constituencies. That courage to commit and attempt to make a real difference truly deserves respect. Even if things don’t go his way this time, my support for him will remain strong for as long as he continues this journey.
Hoping for a big win for my Annan, 𝗧𝗵𝗮𝗹𝗮𝗽𝗮𝘁𝗵𝘆 𝗩𝗶𝗷𝗮𝘆 and for Tamilaga Vettri Kazhagam (TVK) in this election.
Don’t forget to vote for 'Whistle' Tomorrow!
Yellame nalladhe nadakkum 🤞🙏
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன���றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணி��்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எ���ப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் வ��தத்தில் இவரது வெற்றி அமையட்டும்.