தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் ��ொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
#bsp மாநில தலைவர், தலைநகரில் வீட்டின் முன் வெட்டிபடுகொலை செய்யப்பட்டிருக்கிறார், எங்களின் நம்பிக்கை வீண் போகிவிட்டது எங்களின் வாக்குகளால் இன்று 40/40 வென்று விட்டு எங்கள் தலைவரை பாதுகாக்க தவறி விட்டு யாருக்கு பாதுகாப்பு கொடுக்க போகிறீர்கள்?@mkstalin@bspindia@thirumaofficial
மாதம் 8 ஆகியும் இன்று வரை சாலை போட்டு முடிக்கப்படாத நிலையில் இருக்கும் அமுதுன்னாக்குடி சாலை இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை உடனடியாக கருத்தில் கொண்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டு கொள்கிறேன்.@KanimozhiDMK@Oorvasi_Amirth
தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதின் தொடர்ச்சியாக இப்போது ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சொல்லாடல் போல் ஆ���்டுதாடி ஆளுநர் ரவி பிறக்கணிக்த்துள்ளார் #Getoutravi @ARROffice @KanimozhiDMK @mkstalin @Udhaystalin
#தூத்துக்குடி#சாத்தான்குளம்#வடக்கு#அமுதுண்ணாக்குடி கிராமம் மக்கள் மிகுந்த கோவத்தில் உள்ளனர் தங்களது தேவைக்காக வெளியில் செல்ல முடியாமல் தாங்களே ஒரு கயிறு கட்டி செல்லும் அவலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் @CollectorTuty
@SavukkuOfficial@TRBRajaa அடேய் ஆதன் தமிழ் அடிமை உன்ன மாதிரி புரோக்கர் வேலை பார்ப்பதருக்கு இது எவ்ளோவோ மேல் உனக்கு டயர் நக்கி கூட்டத்துட்ட இருந்து அமௌண்ட் வந்துடுச்சா @SavukkuOfficial