ஒரு முழு விமானமே உள்ளே நுழையும் அளவுக்குப் பிரம்மாண்டம்! 🤯
உலகின் மிகப்பெரிய IMAX திரையின் அளவை விளக்கிக் காட்டும் ஆச்சரியமான காணொளி. திரையரங்கின் உச்சக்கட்ட பிரம்மாண்டம் இது! ✨✈️
Travelling from Erode to Chennai today on the Yercaud Express (22650). Highly impressed with the cleanliness of the train! The coaches and restrooms are spotlessly clean, the seat cushioning is very comfortable, and the fans and charging points are working perfectly.