#Thangalaan
Best Actor Chiyaan
Best Director Pa Ranjith
Best Music GV
National Awards ஏன் கொடுக்காமல் விட்டீங்க 💔🥺
சாட்டை அண்ணா Great Speech Thank You @Saattaidurai அண்ணா எங்களுக்காக யாருமே பேசல நீங்க பேசுறது கொஞ்சம் மன ஆறுதலா இருக்கு🥺🫂
@Chiyaan
Chiyaan Vikram In #Thangalaan & Prithviraj In #Aadujeevitham Didn't Just Play Their Characters... They Became Them.
It's Truly Disappointing To See Them Miss Out On National Award Recognition.
சுமார் ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடியே "ஐ" படத்துக்காக விவேக் சார் குரல் கொடுத்தாரு, அப்ப இருந்த கங்கை அமரன் படத்த பார்க்கவே இல்லனு சொல்லி "ஐ" படத்த நிராகரிசாங்க.
10 வருஷம் பிறகும் இருந்துட்டு தான் இருக்கு. ஏன் இவ்வளவு பயம்? கலைய கலையா மட்டுமே பாருங்க அரசியல் ஆக்காதீங்க. @Chiyaan
நீ ஜெயிச்சாலும், தோற்றாலும் எங்களுக்கு எப்போதும் நீ தான் அரசன்.❤️
உன் நடிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எந்த விருதும் அளவுகோல் இல்ல எங்களுக்கு என்றும் நீ தான் பெருமை. விருதுகள் வரலாம், போலாம் ஆன எங்க மனசுல நீ பிடித்த இடத்த யாராலும் மாற்ற முடியாது.
நீ மட்டும் போதும் @chiyaan 😭🫂
Its not new
As we know this is ranjith flim that always be kujilimusthu for sangis and their caste
even if this made by another director
the juries haven't capable of to analyse this flim & great effort of chiyaan
So no need to regret of his hard work in this movie
தகுதியற்றவர்களை National Award Committee-ல் அமர்த்தினால், தகுதியானவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போவது இதுதான்.
#Thangalaan படத்தில் @Chiyaan விக்ரம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, உடல் மொழி, உணர்வுகள், மாற்றம் இவற்றில் எதைக் கூட நீங்கள் பார்க்கவில்லை? @kala_master
If you cannot give best actor for this performance - what’s the true purpose of the national award?
This is not about ideology - this is about sweat and blood !
#Thangalan
#Thangalaan படத்துக்கு சியான் விக்ரம் தேசிய விருது பெற வேண்டும் என்பது இன்று வந்த கருத்து அல்ல. படம் வெளியான நாளே மக்களின் மனதில் அந்த விருது அவருக்கே வழங்கப்பட்டுவிட்டது.
விருதுகளை ஒரு கமிட்டி முடிவு செய்யலாம் ஆன ஒரு நடிகரின் மகத்துவத்தை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.
@Chiyaan