"மருத்துவரையும்
வழக்கறிஞரையும்
மதபோதகரையும்
கவிஞரையும்
விஞ்ஞானியையும்
தனது கூலி உழைப்பாளர்களாக
முதலாளித்துவம்
மாற்றியிருக்கிறது.."
#கம்யூனிஸ்ட்_அறிக்கை
தற்போது விளையாட்டு
வீரர்களையும் கூட என
சேர்த்து சொல்லலாம்.
IPL ல் ₹ 167 கோடிக்கு
வீரர்கள் ஏலம்
விடப்பட்டிருக்கிறார்கள்...
என் மகள் ஸ்ரீமதியின்
மரணமே கடைசியாக
இருக்கட்டும் சார்..
வேற ஒன்னுமே
எனக்கு வேண்டாம்,
ஏதாவது செய்யுங்க..!!!
ஆறுதலான வார்த்தைகளோடு
மட்டுமல்ல, நீதிக்கான நெடிய
போராட்டங்களோடும் தான்
வந்திருக்கிறோம் என
கரம் பற்றி விடைபெற்றோம்..
#CPIM_போராட்டம்#ஆகஸ்ட்_5#justiceforsrimathi
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்.
#செய்தி_1
"இளையராஜா, பி.டி.உஷா,
தெலுங்கு தயாரிப்பாளர்
விஜயேந்திர பிரசாத்
மாநிலங்களவைக்கு தேர்வு
அவர்களின் சாதனைகளுக்கான அங்கீகாரம்"
-பிரதமர் மோடி-
#செய்தி_2
"தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா
ஆகிய மாநிலங்களில்
பாஜக ஆட்சியமைக்கும்
வகையில் பணிகளை
தீவிரப்படுத்துவோம்"
-அமித்ஷா-
#அரசியல்
கற்பதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உறுதி செய்தால் அனைவராலும் தடைகளை கடந்து முன்னேற முடியும் என்பதற்கு மாணவி ஆயிஷா சித்திக் மற்றுமொரு சான்று. அவரது உயர்கல்விக்கு @cmotamilnadu அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM#ExamResults2022
ஆம் . உண்மைதான்.
அனைத்திலும் இந்தியா முன்னேறுகிறது. கடந்த ஓராண்டில் சமையல் எரிவாயு விலை 126%, கோதுமையின் விலை 14%, சமையல் எண்ணெய் விலை 25% அளவில் அதிகரித்துள்ளது...