Opinions expressed are solely of my own and doesn't express the views or opinions of my employer. RJ, Journalist, political cinema crime writer & music lover..❤
ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்��� விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
தவெக தொண்டர்களை தற்குறி ங்க அடையாளப்படுத்தினாங்க
அந்த திமுக கூட்டத்தை பார்த்து கேட்டான் பாரு ஒரு கேள்வி ஒரு பொண்ண பார்த்து ஆபாசமா பேசினதுக்கா இவ்வளவு வரவேற்பு தராங்க அந்த கூட்டம் இதுக்கு வெட்கப்படணும்னு
இதுக்கெல்லாம் வெட்கப்படணும்
#WATCH | மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது என X தளத்தில் விடியோ பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ் மோகன்
#Rajmohan#DMKProtest#UdhayanidhiStalin#News18TamilNadu
போடு..! உதயநிதியை கைது செய்து அழைத்து சென்ற போது பேரிகார்ட் மீது ஏறி குதித்த நபரை வெளுத்து வாங்கிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்..! சட்டென திரும்பி முறைத்த நபரை என்ன என்று கேள்வி கேட்டு பதிலுக்கு முறைத்தபடியே சென்ற அமல்ராஜ்..!
#PoliceCommissioner | #DMK | #UdhayanidhiStalin | #Politics | #PolimerNews
அண்ணா எங்க சாரும் கூட நிக்கட்டும்.. முதல்வர் விஜயிடம் பணிவாக கேட்ட பணி நியமன ஆணை பெற வந்த நபர்.. உடனே ஓகே சொன்ன முதல்வர்.. அவரிடம் ஒரு ஹாய் சொல்ல சொல்லி முதல்வர் கேட்டுக்கொண்டதால் நெகிழ்ச்சியடைந்த காட்சிகள்..
#Chennai | #CMJosephVijay | #TVK | #NalamTN | #Website | #PolimerNews
விழிப்புணர்வு காணோளி (must share 🙏)
பக்கத்துவீட்டு உறவினரால் நடந்த அவலம்😡( கோவை சிறுமி கொ* லை )
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோரைத் தவிர எவருடனும் செல்லக் கூடாது அது எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் என���பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 🙏பள்ளியிலும் ஆசிரியர்கள் இதனை வலியுறுத்த வேண்டும்.🙏 #Justin #share #BreakingNews #TamilnaduNews #kallakurichi_tvk_itwing
பகலோ இரவோ, நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறோம் ⚡
சமூக வலைதளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் கேள்விகளுக்கு உடனடி உதவி வழங்க,
எங்கள் குழு 24/7 செயல்பாட்டில் உள்ளது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1#TNEB#TANGEDCO#TNPDCL #ReachUs #TamilNadu
நாளை முதல் நான் பத்திரிகையாளராக பதவியேற்க உள்ளேன்... 🙏🏻
வாய்ப்பு கொடுத்து மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!. 🙏
நேர்மையாகவும், ஒழுங்காகவும் பணியாற்றுவேன் என்று உறுதிம���ழி கூறுகிறேன்!. ✍️
@TVKVijayHQ
வழி நெடுங்கிலும் தோழர் @Shanmugamcpim அவர்களுக்கு பயங்கரமான வரவேற்பு...
ஜனநாயகத்தை காப்பாற்றிய கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் திரண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்...
#TVK#CPIM#CPI
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்கு��் விழா கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1. Anna Nagar Tower Park
2. Marina Beach
3. Koyambedu CMBT
4. Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station
5. T. Nagar Bus Stand
6. Besant Nagar Beach
7. Thiruvanmiyur Bus Depot
8. Kathipara Urban Square
9. Semmozhi Poonga
10. Island Grounds Bus Stop
11. Nageswara Rao Park
12. Mylapore Tank Area
13. Vadapalani Bus Terminus
14. MGR Nagar Market Area
15. Sholinganallur Junction
16. Madhavaram Bus Terminus
17. Porur Junction
18. Ambattur O.T. Bus Stand
19. Tondiarpet Bus Depot Area
20. Adyar Depot Junction
Hurrah! After a seemingly never ending wait , finally the moment is here!
At 10 am Sunday 10th May 2026
History will be made!
Congratulations to TamilNadu Chief Minister C Joseph Vijay and his cabinet ministers! Congratulations to TVK , the David that uprooted the dravidian Goliaths.
Vijay and his team have so many challenges ahead of them, their every move will be watched and judged. The people of TamilNadu have entrusted Vijay with a huge responsibility....
But right now, let the people rejoice , let whistle sounds reverberate , welcoming this historic new chapter-
JOSEPH VIJAY ENNUM NAAN !