மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
For your Friday Night 🕺💃
Here's a glimpse of what we call...
'The Raaja Trance' 💥💥
Your weekend is gonna get better !
#Muthumani music video from 12 pm tomorrow, Aug 29th.
Maestro @ilaiyaraaja sir 🔥🔥
#RaajaTrance#Dorothy
டளபடி விஜய் நேபாள மக்களுக்கு வீட்டிற்கு 10 லட்சம் அறிவித்தார்..
டளபடி விஜய் காணாமல் போனவர்களை நேரில் காப்பாற்ற தானே சென்றார்.
டளபடி விஜய் இனி வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கு நேபாளத்திற்கு அணைகள் இமயமலையில் கட்ட தன் சொந்த பணத்தில் இருந்து 10,000 கோடி கொடுத்தார்
டளபடி விஜய் அமெரிக்காவுடன் கூறி மீட்க புறப்பட்டார்..
இப்படி பரப்ப ஆரம்பிச்சுடத்தீங்கடா.. இதையாது விட்டு வைங்கடா..
A lifelong dream realized! 🥺✨ Met Thalaivar Rajinikanth today. I broke down in tears & he warmly hugged me saying, "It's okay kanna." He loved Danveer's name & autographed our books! 🙏❤️ #Rajinikanth#Thalaivar
இப்பவும் சொல்லுறேன் சூப்பர் ஸ்டார் ரஜினி டேய் தம்பி #Vijay னா
அவன் தலைமை செயலகத்துல இருந்து மண்டி போட்டுட்டே போயஸ் கார்டன் போவான்
#Jailer2 க்கு #Vijay fans NOC வேணும் அது இதுனு நொச்சு நொச்சுனு
கதறாம உங்காருங்கடா தற்குறிஸ் 😂
#Rajinikanth | #SuperstarRajinikanth
அந்த வீட்டில் இருப்பவர்கள் மனநிலை எவ்ளோ terrifying ஆ இருந்திருக்கும்..
இல்ல..
அந்த இடத்தில் நம்மளை வைத்து யோசிச்சு பாக்க கூட நமளால் முடியாது🥺🥺🙏
இந்த நேரத்தில் முழுக்க முழுக்க கடவுள் மீது பாரத்த போட்டு..இருந்திருப்பாங்க🥺🙏