It is quite ironic that those who have perpetrated genocide and mass slaughter are now criticizing democracy and socialism.
America is an biggest terrorist country ever exist in this world.
வெவ்வேறு நாடுகளில் சுரண்டல் வெவ்வேறு வடிவம் எடுத்து ஆதிக்க அதிகார வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆக படுமோசமான பிற்போக்கான சுரண்டலை நிகழ்த்தி வருகிறது. இதனை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தால் தான் அதனை ஒழிக்க தீர்வுக்கான முடியும்.
#Socialism
சாதியும் வர்க்கமும் பின்னி பிணைந்துள்ள��ு என்பதையும் சமூக நீதி உள்ளடக்கங்களில் அறிவியல் ரீதியாக மாறுதல் செய்யவும் சாதிவாரி கணக்கெடுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த காணொளி உணர்த்துகிறது.
#Caste
பாரிஸ் கம்யூனின் எழுச்சி - வீழ்ச்சி பற்றி மார்க்ஸ் எவ்வாறு எழுதினாரோ அதே போல ருஷ்யப் புரட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி விரிவாக எழுத வேண்டும்.
இன்று காணப்படுகிற இடதுசாரிகளின் பலவீனங்களைப் போக்க வேண்டுமானால் இது போன்ற ஆய்வுகளைக் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும்.
வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம் நூல் குறித்து செந்தளம் இணையத்தில் தோழர் அ.கா. ஈஸ்வரன் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து...
புத்தகம் வாங்க :- 9342589540
#Book
இடதுசாரிகள் சொல்வ��ூ போல் இந்தியா ஒன்னும் பாசிச நாடு அல்ல, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் பாரத பிரதமர் 56ன்ச் மோடி வீரமிக்கவர் என்றெல்லாம் கூவிய சங்கி கோமாளிங்கலாம் எங்கடா ஓடி ஒளிஞ்சிங்க🤡
இடதுசாரிகள் சொல்வதூ போல் இந்தியா ஒன்னும் பாசிச நாடு அல்ல, இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் பாரத பிரதமர் 56ன்ச் மோடி வீரமிக்கவர் என்றெல்லாம் கூவிய சங்கி கோமாளிங்கலாம் எங்கடா ஓடி ஒளிஞ்சிங்க🤡
"திமுகவை ஜெயிக்க வைத்து முதல்வராக்கியது காங்கிரஸ்தான். நம்முடைய ஆதரவு இல்லாமல் அவர்கள் என்றும் ஆட்சி அமைத்தது கிடையாது. சாமிக்குப் பயப்படுகிற ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான். அவர்கள்தான் பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர்." - மாணிக்கம் தாகூர்
#ManickamTagore | #DMK | #VIjay | #TVK | #Congress
சாதியை பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு எதுவும் தெரியாது வர்க்கம் வர்க்கம் என்று மட்டுமே பேசுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று ஒப்பாரி வைக்கும் அம்பேத்கரிய வாதிகளே சுரண்டலை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. அடையாள அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் சமூக விடுதலையை அடைய முடியாது.
#Casteism
Actor #Suriya has created a box-office record by becoming the first Tamil actor to have three films gross over Rs 200 crore each in the same calendar year. His films Karuppu, Vishwanathan and Sons and Scene have all crossed the milestone, with the makers of Scene announcing on Wednesday that the film had earned over Rs 200 crore worldwide.
https://t.co/jsOz3ZR17P
I got a visa to India and was supposed to leave this morning to attend the Bharat Summit in Hyderabad. I had been invited as a panelist and speaker on the future of media and press freedom.
But «orders from above» in the Ministry of Home Affairs have cancelled my visa.
Here is my message for @AmitShah
ஆரிய பெருமை பேசும் சங்கிகள் மட்டும் பாசிஸ்ட்டுகள் அல்ல. தமிழ்தேசியம், தெலுங்கு தேசியம், கன்னட த��சியம் போன்ற இனவாத பெருமை பேசும் அணைத்து இனவாத தற்குறிகளும் அதிகாரத்தை கைப்பற்றினால் பாசிச அரசை தான் நிறுவுவார்கள்.