தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித் துறையில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள்.
#TNVettriBudget2026_27
ஏய்... என்ன போலீஸ் மேல கைய வைக்குற..!காவல்துறை வாகனத்தை பின்தொடர்ந்த கார்களை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் முன்னாள் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே IPS அதிகாரி மீது கை வைத்த தி.மு.கவினர்..
ஆக்ரோஷத்தோடு மிரட்டிய அதிகாரியால் தொண்டரை அதட்டிய கே.என்.நேரு.!
#KNNehru | #IPSOfficer | #DMK | #Police | #PolimerNews
இன்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
@Udhaystalin
உதை:- விஜய்க்கு தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்று அக்கறை இல்லை.
திமுக நாய்கள்:- திரிஷா திரிஷா
உதை:- அவருக்கு தண்ணி வந்தா போதும் என இருக்காரு. காவிரியை சொன்னேன்.
இவன் வீட்டு பெண்களை இப்படி தான் பேசுவானா? இந்த பொறுக்கியை தூக்கி உள்ளே வைங்க, காது கூசுது. @TVKVijayHQ
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.