அகத்திலும் அஷ்ட திக்பாலகர்கள்…..!
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித் தெண்டிசையு நிறைந்து நின்றாரே.
விளக்கம்:-
வெளியில் உள்ள அட்ட திக்பாலகர்களைப் போலவே உடலின் உள்ளும் எண்மர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
கிழக்கு திசை - இந்திரன் தென்கிழக்கு மூலை - அக்கினி தென்திசை - இயமன் தென்மேற்கு திசை - நிருதி மேற்கு திசை - வருணன் வடமேற்கு திசை - வாயு வடக்கு திசை - குபேரன் வட கிழக்கு திசை - ஈசனார்
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏