வீடுகளில் அவசரமாக மின்சாரம் செல்லும் வயர்களிலிருந்து இன்னொரு புதிய இணப்பெடுத்து பல்ப் பொருத்தவோ அல்லது வேறொரு பயன்பாட்டிற்கோ மின்���ாரம் தேவையெனில் வயரை தூண்டித்து இணைத்து டேப் சுற்ற தேவையில்லை. இம்மாதிரி க்ளிப்புகள் எலெக்ரிக்கல் ஷாப்களில் கிடைக்கின்றன. பயன்படுத்துவது எளிது.🌷👍