இந்தியா முழுவதும் ராம ராஜ்யமானாலும் தமிழ்நாட்டில் ராமசாமி ராஜ்ஜியம் தான்!
Although I am Tamil by language, my first language is humanity, so I am universal.
@im_inba1 தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில்...
இந்த பிரச்சனை எப்போது ஆரம்பித்தது?
இது யார் (or) யாரால் முதலில் தொடங்கிவைக்கப்பட்டது?
இதற்கு முன் இப்படி ஒரு சூழல் இங்கிருந்ததா?
👆இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே அது யாரென்று தெரிந்துவிடும்.
உங்களுடைய முதலமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது? ஒரு வேலை இகழ்ச்சி பிடித்திருக்கலாம். எங்களுடைய முதலமைச்சருக்கு புகழ்ச்சிம் தேவையில்லை இகழ்ச்சியும் தேவையில்லை. பிறர் இகழும் படி எங்கள் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.