பாரத மாதா திராவிட ஜனதா சொத்து இல்லே ப்ரோ..
தேர்தலுக்கு தேர்தல் சில பதவி வெறியனுக திராவிடத்துகிட்ட அடமானம் வைக்கிறதை விட பாரத மாதாவ நாங்க கெளரவமா பார்த்துக்குவோம்..
#பாரத்_மாதா_வாழ்க#ஜெய்ஹிந்த்
"இதை நிச்சயம் அண்ணாமலையே விரும்ப மாட்டார்" என்ற உருட்டை திராவிட பாஜக உருவிட்டுகிட்டு இருக்காங்க 🤡🤡🤡
கடந்த ஒரு வருடம் ஆக கட்சியில் நிறைய விஷயத்தை அவர் விரும்பவில்லை தான்..
கட்சிக்குள்ளேயே இருந்து அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தியதை விரும்பவில்லை தான்..
நான் உசுர கொடுத்து வாழ்த்த கட்சி எப்படி சீரழிவதை விரும்பவில்லை தான்...
மிகவும் நாகரிகமான முறையில் கட்சியை விட்டு வெளியே வந்து எந்தவிதமான கசப்பையும் வெளிக்காட்டாமல் ஆக்கபூர்வ அரசியல் செய்ய வேண்டும் என்று விரும்புபவர் மீது பாஜகவினர் மற்றும் பாஜக சார்பு வாடகை வாயார்களும் மீண்டும் மீண்டும் சேற்றை வாரி இறைப்பதை அவர் விரும்பவில்லை தான்..
இதையெல்லாம் திட்டமிட்டு செய்கிறவர்களை எந்தவித கேள்வியும் கேட்காமல் எவனா ஒருத்தன் என்னமோ பேசிட்டான் என அத வச்சு அவரை இழிவுபடுத்த பாக்குறவங்க டக்கால்டி வேலை நன்றாக தெரியும். 🤡🤡🤡
@guru_adhi சார், நீங்க கேக்குறதை தான் நாங்களும் கேக்குறோம்.
சீட்டு குடுத்தும் அண்ணாமலை வேணாம்னு மறுக்கிறார்ல. அது மாதிரி என்னைக்காவது தமிழிசையோ முருகனோ மறுத்து, தகுதியுள்ள இளைஞருக்கு குடுங்கன்னு சொல்லிருக்காங்களா?
கவர்னர், மத்திய அமைச்சர் பதவி என்ன சாதாரணமா??
இதைத் தானய்யா தமிழ்நாட்டுல பண்ணச் சொன்னோம். சொன்னவனை எல்லாம் வார் ரூம்னு முத்திரை குத்திட்டு, இன்னிக்கி பஞ்சாப்ல தனித்து போட்டி போடுறதுக்கு ஃபயர் விடுறீங்களே... யாருய்யா நீங்கள்லாம் 🤷🏽
முதல்முறையா திராவிடியாக்கள் இவங்கள கலாய்க்கிறதுல தப்பு இல்லன்னு தோணுது 🤡🤡🤡
பாரதம் ஒன்றும் பாஜக காரனின் தனிப்பட்ட சொத்து அல்ல இந்த நாட்டை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரத் மாதா கி ஜே ( பாரத தாய் போற்றி) என்று சொல்லலாம்.
@asuvathaman 🤡
மைத்ரேயன் ததா பாஜக தலைலரா இருந்தது தெரியுமா???
இந்த லட்சனத்துல அரசியல் அறிவை வைச்சுகிட்டு ஏதுக்கு ப்ரோ உனக்கு அரசியல்🤣🤣
கேசவ விநாயகத்து மேல கூட தான் பாலியல் புகார் சொன்னானுக ✋ அடி ராகவன் வீடியோவே வந்தது நோட்டாவ தாண்ட வழிய பாருங்க ப்ரோ இங்க வந்து கதறீட்டு இருக்காதே🤣🤣
பாஜவிலிருந்து விலகல்!
பாஜக மாநில இளைஞரணி செயலாளராக இருந்த டாக்டர் கோமதி விஸ்வநாதன், அக்கட்சியிலிருந்து விலகி அண்ணாமலையின் 'We The Leaders' இயக்கத்தில் இணைந்துள்ளார்.
அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல… பாரத் மாதா கி ஜே என்பது பாஜகவிற்கு மட்டுமே சொந்தமான ஒரு சொல் அல்ல… அது ஒவ்வொரு இந்தியனுக்குமான மந்திர சொல்… அதை பாஜகவின் அடாயலாம இப்போது உள்ள சில தற்குறிகள் திரிக்கிறார்கள்… அதையே நீங்களும் பேசுகிறீர்கள்…
கட்சி வித்யாசம் இல்லாமல் எல்லோரும் இந்த மந்திர சொல்லை சொல்ல வேண்டும்… அதற்காக புதிதாக பல கட்சிகள் உருவானாலும் பரவாயில்லை!
போன மாசம் ஒரு கேசுல மாட்டிட்டு இந்த ஒரு தடவ மட்டும் என்ன காப்பாத்தி விடுங்கன்னு அண்ணனுக்கு கால் பண்ணி அழுதான்.
இன்னிக்கு இந்த நாயி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அவன் மாமா KP ராமலிங்கம் மாதிரியே பேசுறான்..😂
பிளாக் வேற பண்ணிருக்கான்.😂