@im_inba1 சாலை கொடூரமாக இருக்கும், ஆனால் வருஷா வருஷம் இன்சூரன்ஸ் காப்பீடு பண்ணணும், PUC கண்டிப்பாக பண்ணணும், ஸ்பீட் லிமிட் தாண்டக் கூடாது… ஆனால் டிராபிக் ரெகுலேஷன் இருக்காது. பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே போவார்கள், நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
@tamilkedayam@CountryGulshan Exactly, I only chose to get it a month in advance. She didn’t pay the electricity bill, gas bill, and left the kitchen trolley damaged. She missed 2 maintenance payments. I had to shell out close to 20k 🙄. You will be exploited if you try to be fair 🙄😬.
@arivomkadaioffi கேள்வி கேக்கும் style பத்தி:
இவன் கேள்வி ஆரம்பிக்கும்போது simple-ஆ இருக்கும். முடியும்போது நீங்க வேற உலகத்துல இருப்பீங்க.
“Nifty PE ratio என்ன?” என்று கேட்டது…
“…இது அமெரிக்க inflation-உடன் எப்படி தொடர்புடையது, அது RBI rate cut-ஐ எப்படி affect பண்ணும், அது IndiGrid DPU-வை
@jokinjey நாங்க 97 இல் டிவி வாங்கும் போது பெர்சனல் வந்து பேசி ஃபீச்சர்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணி சேல்ஸ் க்ளோஸ் செய்து விட்டு போனார்.
அவர் அப்பா விவகாரம் ஒரு “பெரிய “ஆல் என்று செய்தி ஒன்று வந்தது .