புகார்..
மாண்புமிகு அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களை ஒருமையில் பேசிய,
திமுக IT Wing'ஐ சார்ந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.....
தொடரும்
#vckitwing#VCK
முரசொலியில் வன்மத்தை கக்கியுள்ள ப.திருமாவேலன் மார்க்சிஸ்டுகளுக்கு தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம்…! முடிந்தால் திமுகவுக்கு எடுக்கட்டும்!
‘புதிய அரசியல் சூழலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்’ என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் எழுதியதை தத்துவ தலைப்பு என்று கிண்டலடித்துள்ளார்.
8 மணி நேர வேலை நேரத்தை திமுக அரசாங்கம் திருத்திய போது ப.திருமாவேலன் எங்கிருந்தார்?
கலைஞர் தொலைக்காட்சியில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தனர்.
வேலை நேரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் செய்ய வைத்தனர். அதனால் தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம். முடிந்தால் இது எல்லாம் வர்க்கப் பிரச்சனை திமுக செய்தது தவறு என்று திமுகவிற்கு பாடம் எடுக்கட்டும். #CPIM #முரசொலி #DMK #TamilNadu #TNPolitics
Unaku aprm cinema ku vandhan unna adichu num 1 aagi ipa 75 years katchiya adichu CM eh agitan..
Ni innum chinna paiyan mari smart watch, shoe nu potu vitha kaatitu iruka!