பழைய பேச்சு NEET ரத்து புதிய நிலை NEET தொடரும் இதுக்கு பெயர் இரட்டை நாடகம்! மாணவர்களின் நலனை விட அரசியல் லாபமே இவர்களுக்கு முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகிட்டாங்க. #GoBackStalin
பெண் மீது நடக்கும் ஒவ்வொரு குற்றமும், இந்த திராவிட மாடல் அரசின் நிர்வாக தோல்வி நியாயம் தேடும் பெண்களின் குரல், கேட்கவே தயாரில்லாத முதல்வர். #GoBackStalin
இந்த அரசு மக்கள் நலனை விட ஊழல் மேல் அதிக கவனம் செலுத்துகிறது. திட்டங்கள் நிராகரிப்பு, பண மோசடி, லஞ்சம இந்த எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் ஒரே ஒன்று திறமையில்லாத, பொறுப்பில்லாத, ஊழல் நிரம்பிய DMK ஆட்சி. #GoBackStalin
தமிழக மக்களின் எதிர்காலத்தைக் குறிக்கும் மெட்ரோ திட்டத்தையே DMK சரியாக சமர்ப்பிக்கவில்லை இந்த திறமையில்லாத நிர்வாகத்தை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள். #GoBackStalin
கோவை மக்களின் நம்பிக்கையை நொறுக்கி, வளர்ச்சி திட்டங்களை நிறுத்தி, பெண்கள் பாதுகாப்பை முழுக்க கவனிக்காத ஸ்டாலின் கோவை மக்கள் உங்கள் பாசாங்கை நம்ப மாட்டாங்க! #GoBackStalin
வழங்க முடியாத வாக்குறுதிகள், நிறைவேற்ற முடியாத திட்டங்கள், பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகள்— இதுவே திமுக ஆட்சியின் 4 வருட கணக்கு. #GoBackStalin
NEET என்கிற பெயரில் அரசியல் பண்ணும் DMK அரசு மாணவர்களின் பயம், அழுத்தம், எதிர்காலம் இதெல்லாம் இவர்களுக்கு ஒரு நாடக மேடை மாதிரி மக்கள் இந்த NEET நாடகத்துக்கு ஒரு நாள் பதில் சொல்வாங்க. #GoBackStalin
பெண்கள் காலையில் வேலைக்கு போகவும், இரவில் வீடு திரும்பவும் பயம். இதற்கு காரணம், செயலற்ற DMK அரசு பெண்களின் பாதுகாப்பு இல்லாத அரசு, என்ன சாதிக்கப் போகிறது? #GoBackStalin