என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிர் அன்பு தளபதி @actorvijay அண்ணா-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணன் ❤️🫂 வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன் தளபதி ஐயா 🙏😇 என்றும் தளபதி விஜய் அண்ணா வழியில்💯❤️ Love you Vijay na ✨😍
#Leo#LeoFirstLook#Thalapathy#HBDThаlаpаthyVIJAY
கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;
‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடிய���ம், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி ���ிஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
@tvkvijayhq @actorvijay
#ChinnaChinnaKangal#GOAT
Yes. This is my first song for a Thalapathy Vijay sir film. Thank you Vijay sir for making it soulfully special. Thanks to the captain cool director @vp_offl sir for making me part of the GOAT magic. Thanks to the little maestro @thisisysr bro ❤️
Happyy Birthdayyy to Thalapathy @actorvijay sir! ✨
The GOAT is looking terrific as always and Can’t wait to see what our #GOAT is upto in the coming years 🤗❤️
அன்புடன்
சுரேஷ்ஷ்ஷ் 😁
#HBDThalapathyVijay
திரையுலகின் பெரும்பான்மை ரசிகர்களோடு தனி சம்ராஜ்ஜியத்துடன் வலம் வரும் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. @actorvijay அவர்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@tvkvijayhq
வாழ்த்துச் செய்த���
இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான திரு. விஜய் அவர்களின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன்.
கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை த���டர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.
@actorvijay @tvkvijayhq @VijayCenaOrton
ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல!
மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள்.
திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாத��!
கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...
பாமர மக்கள் மீதான அதிகார தாக்குதல்!
எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்!
மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது!
#HBDVijay
Happy Birthday to #ThalapathyVijay sir! Wishing you a fantastic day filled with love and happiness. It was truly an honor to work with you in #Master, and those days will always be cherished as the best in my career. #Thalapathy50Birthday#TheGOATBDay ❤️
Happy Birthday to the GOAT Thalapathy @actorvijay sir.
The love you receive from millions is because of who you are and what you have done all these years.
Wishing you nothing but more smiles and success 🤗
#HBDThalapathyVIJAY#TheGreatestOfAllTime