கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
தாராபுரம் இடைத்தேர்தலில் இந்த பேச்சளாரின் பிரச்சாரம் அருமையா இருக்கு “சும்மா விஜய்க்கு ஓட்டு போட்டோம்” என வாக்களித்த மக்களுக்கு வாக்கு செலுத்துவதின் அவசியத்தை விளக்கி பேச இருக்கிறார்
ஓட்டு போடுறாங்க இல்ல அது ஒரு பக்கம் இருக்கட்டும் தெளிவான கொள்கை விளக்கம்யா 🔥🔥
#திமுக🖤♥️
மிக முக்கியமான காணொளி. ஊடகவியளாளர் அய்யநாதன் அண்ணா,கலைஞர் பற்றி பேசுகிறார்.
இவர் திமுக அல்ல. கலைஞருக்கு சொத்து எப்படி வந்தது என்பதை அருமையான வகையில் எடுத்துரைக்கிறார்.
காணத்தவராதீர்கள்.
விஜய் சார் வணக்கம், உங்களின் முன்னாள் ரசிகனின் பதிவு :-
நான் உங்களின் ரசிகன் மட்டுமல்ல TVK தொண்டனும் கூட செப்-27 க்கு பிறகு அதாவது கரூரில் 41 பேர் இறந்ததுக்கு பிறகு உங்களை நான் ரசிகனாக மட்டும் இல்லை ஒரு மனிதனாகவே நீங்கள் இல்லை என்பதை உணர்ந்து விலகிவிட்டேன்.
41- பேர் இறந்ததுக்கு அங்கிருந்து நீங்கள் ஓடிப்போனது கூட நான் என்ன நினைத்தேன் என்றால் சரி பயந்துவிட்டார் போல அதனால் தான் 1 மணி நேரத்திலேயே திருச்சிக்கு ஓடிவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் , 3-நாள் கழித்து அந்த பழியை உங்கள் மீது பழி சுமத்தாத திமுக மீது போட்டீங்க பார்த்தீங்களா சூப்பர்... 👌 இதுல வேற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வேற உங்களுக்கு சப்போர்ட் வீடியோ போட்டாரு "எந்த தலைவனும் தொண்டன் சாகுறத விரும்ப மாட்டான்னு " நீங்க கூட்டு கலவானிகளோ என்று கூட அந்நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு தான் புரிந்தது நீங்கள் ஒரு சுயநலமானவர் மட்டுமல்ல குற்ற உணர்ச்சி இல்லாதவர் மற்றும் ஒரு தவறுக்கு கூட பொறுப்பேற்காத சைக்கோ என்பதை அன்று தான் உணர்ந்தேன் .💯
அதாவது, தலைவன் என்று சொல்வதற்கு கூட நீங்கள் தகுதியில்லை. உங்களை நம்பும் முட்டாள் கூட்டம் உங்களின் சுயரூபத்தை ஒரு நாள் புரிந்துக்கொண்டு உங்களை விட்டுவிலகும்.
அது தற்குறி கூட்டம் ,மனசாட்சி இல்லாத சைக்கோ கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே... அவர்களில் கூட சிலருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் புத்தி வரும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. 🙏🏻
ரஜினிகாந்த் சார் சொல்கின்ற போல காலம் எல்லாவற்றிற்கும் காத்திருந்து பதில் சொல்லும் .🤘🏻💯
(இப்போவே உங்களுடைய ஆட்சியின் லட்சணத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்)
-Psk
#TVKVijayFails #TVKFails #TVK #Vijay #RouteMafia #KarurStampede #Karur_41_Kills
@saranya121289 இவன் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமா நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கு.. வேற வழி இல்ல வழக்கம்போல திமுக போராடி கடின உழைப்பின் மூலமாகவே வெற்றி பெற முடியும்