#BethlehemKudumbaUnit தியேட்டர்ல செம்ம ஓட்டம். ஓடிடில வந்துருக்கு.
நல்ல பீல் குட் மூவி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலாக்ஸா பார்த்த என்ஜாய் பண்ணலாம். தமிழ் டப்பிங் நல்லாவே இருக்கு. முக்கியமா பாட்டுகள் எல்லாமே (தமிழ்ல) ரொம்ப அருமையா இருக்கு. இறைச்சல்களுக்கு இடையே ஒரு அமைதி!
வாழ்க்கையில் ஏகப்பட்ட ரவிதேஜா படங்கள் பார்த்திருக்கிறேன். அது அத்தனையையும் அசால்ட்டாக மிஞ்சிவிட்டது #இருமுடி என்ற இந்த அப்பா-மகள் படம்.
சித்தா-வின் தெலுங்கு மாஸ் வடிவம்தான் இது. ஆனால் ஒரு காட்சியில் அய்யய்யோன்னு வீடு அதிர கத்திவிட்டு அடுத்த 10 நிமிடம் அடக்கவேமுடியாமல் அழுதேன்🙏
16:9 Aspect Ratio,110 Inches Diagonal
Projector Curtain
நிறைய பேர் இந்த வீடியோ ல tag செஞ்சிருந்தீங்க.
வீட்ல தியேட்டர் Experience வேணும்னு ஆசைப்பட்டு Projector வாங்கிடுவோம். ஆனா அதில் Play செய்ய ஒன்னு வெள்ளை சுவரைத் தேடுவோம், இல்லனா பெட்ஷீட்டைத் தொங்கவிடுவோம். சுவத்துல சின்ன சின்ன மேடு பள்ளம் இருந்தாலும் சரி, இல்ல சுவரோட கலர் மாறுபட்டாலும் சரி... எவ்வளவு costly Projector வச்சிருந்தாலும் அந்த 4K/HD கிளாரிட்டி கிடைக்கவே கிடைக்காது.
வீட்லயே ஒரு பக்காவான மினி தியேட்டர் செட்டப் உருவாக்க நினைக்கிறவங்களுக்கு உதவக்கூடிய ஒரு செம useful gadget தான் இந்த '110 inch Foldable Anti Crease Projector Screen
True Cinema Experience (110 Inches & 16:9 Aspect Ratio)
இது 96x54 இன்ச் அளவில், கச்சிதமான 16:9 சினிமா Ratio ல வருது. 110 இன்ச் பெரிய ஸ்கிரீன் என்பதால், வீட்டின் ஹால் அல்லது மொட்டை மாடியில பிரண்ட்ஸோட சேர்ந்து மேட்ச் பார்க்கவோ அல்லது சினிமா பார்க்கவோ கிராண்டான feel தரும்.
4K Support & Black Back Coating
இது சாதாரண துணி கிடையாது; 1.2 Gain சப்போர்ட் கொண்ட special material. இதோட பின்புறம் பிளாக் கோடிங் (Black Coated) கொடுத்திருக்காங்க. இதனால ப்ரொஜெக்டர் லைட் பின்னாடி ஊடுருவி வீணாகாம, கலர்ஸ் மற்றும் பிரைட்னஸ் 4K அளவுக்கு செம Sharp ஆகவும் துல்லியமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
Anti-Crease & Foldable (மடிச்சு வச்சா சுருக்கம் விழாது)
பொதுவா துணியை மடிச்சு வச்சா சுருக்கம் (Crease) விழுந்து படம் பார்க்கும்போது கோடு கோடா தெரியும். ஆனா இது ஆன்டி-க்ரீஸ் மெட்டீரியல் என்பதால், எவ்வளவு நாள் மடிச்சு பேக்ல வச்சு எடுத்து விரிச்சாலும் சுருக்கம் எதுவும் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்.
Eyelets Type & Easy Setup
சுவத்துல மாட்ட வசதியா ஓரங்கள்ல ஐலெட்ஸ் (Eyelets/Rings) கொடுத்திருக்காங்க. இதனால கயிறு, Hook அல்லது டபுள் சைட் டேப் வச்சு ரொம்ப சுலபமா சுவத்துல மாட்டிடலாம். டிராவல் பண்ணும்போது கூட கைக்குள்ள மடிச்சு எடுத்துட்டு போய்க்கலாம்.
💡 Quick Tip: இதை சுவத்துல மாட்டும்போது நாலு பக்கமும் நல்லா இழுத்து டைட்டா (Tightly stretched) மாட்டுங்க. எவ்வளவு தூரம் screen டைட்டா இருக்கோ, அவ்வளவு தூரம் ப்ரொஜெக்டர் பிக்சர் கிளாரிட்டி செம Blurriness இல்லாம, தியேட்டர் screen மாதிரியே கச்சிதமா இருக்கும்!
வீட்ல Movie Lovers யாராச்சும் இருந்தா கண்டிப்பா Try பண்ணி பாருங்க. அதிக காசு கொடுத்து home cinema செய்ய முடியாதவங்க இந்த Budget screen முயற்சி செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 1102
Reviews : 4.0* | 64 Ratings
Get it Here : https://t.co/AWHhZvkMfB
* To Get this Product in USA *
Price: $. 14.99
Reviews : 4.3* | 1511 Ratings
Get it Here : https://t.co/0oXE4YBkIJ