#ModhaRathiri - HONEST HEARTFUL ENTERTAINER 💙
சூது கவ்வும், அருவி வரிசைல சுத்தமா எதிர்பார்ப்பு இல்லாம போயி, ரொம்ப பிடிச்சு போன, ஆச்சரியப்படுத்தின படம் இது.. ஒரு பாக்யராஜ் Style கதைய எடுத்துக்கிட்டு அதுல கல்யாண வீடுன்ற கதைக்களம், Emotionally rooted characters, ஊரு Slang, Organic Theatre moments, Political standpoint னு Writing ஆவும் சரி.. Casting, Technical and Performance extraction, Metaphors னு Direction wise உம் சரி, This is such a stunning/ Promising debut from Director Raja Karuppasamy.. நிச்சயம் ரொம்ப பெருசா வரப்போற ஒரு Potential / Talent இந்த director..
குறிப்பா Writing தாண்டி படத்தோட பெரிய பலம் Casting தான்.. மலையாள படங்கள் பாக்கற மாதிரி அவ்ளோ Natural ஆ, அவ்ளோ அட்டகாசமான casting.. especially the women.. அப்டியே ஊருல பாக்கற முகங்களை கொண்டு வந்து அவங்க கிட்டருந்து அட்டகாசமா performance அ extract பண்ணிருக்காரு Raja..
@iam_rishikanth க்கு இது பயங்கர Promising ஆன Debut as a Hero!! ஆரம்பத்துல கல்யாண��ே பிடிக்காம வேண்டாவெறுப்பா இருக்கறது, அப்புறம் அதை accept பண்ணபின்னாடி பொண்ணை முதல்முறை பாக்கறப்போ இருக்கற தயக்கம், அப்புறம் கல்யாணம் ஆனதும் அப்பப்ப வர்ற வெட்கம், பிரச்சனை வர்றப்ப இருக்கற விரக்தி, தன் கதையை சொல்றப்ப இருக்கற சோகம்னு முதல் படத்துலயே இவ்ளோ Performance Scope இருக்கற Role, அதை பயங்கர Convincing ஆ Hold பண்ணிருக்காப்ல.. அங்கங்க சின்ன சின்னதா மணிகண்டன் ஓட சாயல் தெரியுது, Especially அந்த innocent smile பண்றப்போ 💙👌
ஆனா கிட்டத்தட்ட அவருக்கு இணையா படத்தை தாங்கி பிடிக்கறது அப்துல் லீ and சேத்தன் தான்.. Wonderful performances!! அதுலயும் அப்துல் பேசியிருக்கற Slang and Modulation னு voice acting லயும் சேர்த்தே பட்டைய கிளப்பியிருக்காரு.. ரெண்டு பேருமே தசாவதாரம் கமலை கொஞ்சம் நியாபகப்படுத்தறாங்க Slang, body language and கண்ணை உருட்டி பேசறதுல..
அந்த 2nd Hero வா வர்ற பையனோட பேர் தெரியல, ஆனா அந்த Track and அவரோட மனசாட்சியா வர்ற பசங்கனு செம ரகளையான portion அது.. ஆனா அ��்ளோ silly ஆன Track அ வெச்சு Interval ல பயங்கர சீரியசா ஒரு விஷயம் பேசினது Brilliant writing.. படத்துல அப்டி காமெடி, Sentiment, Politics னு நம்மள ஆச்சரியப்படுத்தின ஏகப்பட்ட moments இருக்கு.. சும்மா வெறும் Moments ஐ வெச்சு மட்டுமே ரொப்பாம உருப்படியான ரைட்டிங்குக்கு நடுவுல அதெல்லாம் Organic ஆ வந்து உட்காரும்போது பார்க்க அவ்ளோ மனநிறைவா இருக்கு..
Editing, Cinematography, Sounds, @bharathsankar12 music னு technically it was really good.. Keerthiswaran, Raja Karuppasamy, Rishikanth னு Production ஆ @MythriOfficial is giving some really good talents to the industry!! 👌
Performance ல சில Metre issues, Setup க்கு எடுத்துக்கிட்ட time and அந்த 2 scenes, 2nd half ல இருக்கற Repetition of jokes, கொஞ்சம் Overstuffing ஆ Feel ஆகற Screenplay, Predictable டிவிஸ்ட்க்கு ரொம்ப delayed ஆ arrive ஆகறதுனு முதல் படத்துக்கு உண்டான சில குறைகள் இருந்தாலும் இதோட நிறைகளை compare பண்றப்ப அது Negotiable தான்..
தனி தனி moment ஆ ஒரு 4-5 moments நல்லா இருந்தாலே படத்தை காப்பாத்திடலாம்னு Bare minimum க்கு settle ஆகற ஒரு சூழல்ல, உண்மைலயே Sincere ஆ Writing, Direction ல நிறைய Efforts போட்டு, இவ்ளோ Wholesome ஆன, Heartfelt ஆன, நல்ல படம் கொடுத்துருக்காரு இந்த இயக்குனர் தன் முதல் படத்துலயே.. நிச்சயம் இந்த படம் உங்களை ஏமாற்றாது.. தயவுசெய்து தியேட்டர்ல போயி மிஸ் பண்ணாம பாருங்க..
இளையராஜா னு ஓரு சின்ன பையன் புதுசா ஓரு ட்ரெண்ட் form பன்ன ஆராமிச்சுட்டான் இனி music industry aha அவன் கைலதானாம்... ஊருக்குள்ள பேசிக்குறாங்க guys ❤️���
தர்மதுரை படத்தை பேசுனா பேசிட்டே இருக்கலாம் எண் மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்ச படம் உயிரா நேசிச்ச உறவு நமக்காக தன் உயிரையே கொடுக்குதுனா அப்போ நம்ம காதல் எந்த அளவு தீர்க்கமாக இருந்து இருக்கும் செத்த ��ிறகும் தன்னால தான் நேசுச்ச நபர் எந்த இடத்திலும் கஷ்டப் படக் கூடாதுனு அன்புச்செல்வி(n/)