#Obsession
Hero-ku oru ponnu mela crush... ava kandukave maata. One Wish Willow use pannadhukku apram, ava verithanama love panna aarambikkura! 😳💀
Adhukku apram nadakkura psychological horror dhaan padam. 🤯🫣
Semma tense moments, killer BGM, solid casting, especially heroine character vera level! 💥
Screenplay konjam slow-a irukkum. Theatre impact OTT-la konjam miss aanaalum, overall nalla experience.
⚠️ Gore, nudity & intimacy scenes irukku.
#Gvrev01
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் கரூர் பயணம் ஜூலை 10 & 11-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தப் பயணத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மேலும், கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
#CMJosephVijay #Karur #TamilNadu #TVKVijay
ஜூலை 2வது வாரத்தில் கரூர் செல்ல உள்ளார் #CMJosephVijay .
துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
#Vijay#TVKVijay#Karur