சூரியா”ன்னு சொன்னதும் உன் பின்னாடி ஒரு ஆரவாரமும், கைதட்டலும் வந்துச்சுல்ல… அதுதான் அகரம் மூலமா எங்க அண்ணா சம்பாதிச்ச பேரு.
@Nithiskumar_ உன்னைப் படிக்க வச்ச மனுஷனை குறைந்தபட்சம் “சார்” அல்லது “அண்ணா”ன்னு கூட குறிப்பிடாம, ஆணவமா பேசுனதுக்காக ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் உன்னை அசிங்கமா திட்டுறாங்கல்ல… அதுதான் நீ இந்த சமூகத்துல சம்பாதிச்ச பேரு!
He may have addressed @Suriya_offl na without the respect he deserves, but if anna sees this video, he’ll probably feel proud.
Because a boy who once struggled financially has come this far through Agaram — that itself is the recognition Suriya would value the most. ❤️ That’s the kind of “respect” Suriya has earned. #Agaram #AgarathinMuthalvar
Unexpected raaa வெங்கி... நினைச்சதை விட படம் சிறப்பா இருக்கு... Re-Watch Material Guys... Surya and mamitha and radhika performance fire uh...❤️🔥💥🥳
#vas#vishwanathandsons
OFFICIAL - #VishwanathAndSons - 100Cr WW Gross in 2 Days..😲🔥 200crs Loading Soon..⭐ After #Karuppu, Another Blockbuster for Suriya this year..🤝 Back to Peak Form..🙏