தமிழ்நாட்டிலும் இதுபோன்று கொடூர கொலை மற்றும் பெண்களுக்கு தொல்லை தரும் நபர்களை பொதுவெளியில் வைத்து இதுபோல் தண்டனை கொடுத்துவிட்டு பிறகு சிறையில் அடைத்தால் கொஞ்��மாவது பயம் வரும் @CMOTamilnadu
திங்கள் கிழமை வர்றேன் ஒடி போயிடாதீங்க அது இதுனு வீராப்பா பேசிட்டு இப்ப கேள்வி நேரம் ரத்து பண்ணிட்டாங்களாமா...
பயத்துக்கு ஒரு முகம் இருந்தா அது கியூட் CM மாதிரி தான் இருக்கும்🔥🔥🔥