நான் சரிஞ்ச நேர தானேனு
ஆடுற ஆட்டம் ஆடிக்க..
இன்னும் கொஞ்ச நேர தான் ராஜா, நான் திரும்ப தலை நிமிர..
அப்போ மொத்தமா திருப்பி தருவேன்,
நீ வாங்கிக்க..
இராவண மவன் டா
📢 புகார் பதிவுக்கு புதிய வசதி – மக்கள் சேவையை மக்கள் நேரடியாக பெறலாம்!
மக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை விரைவாக தீர்க்கும் நோக்கில், CM விஜய் தொடங்கி வைத்த புதிய புகார் பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📌 சேவையின் அம்சங்கள்:
✅ பொதுமக்கள் தங்களது புகார்களை எளிதாக பதிவு செய்யலாம்.
✅ பதிவு செய்யப்பட்ட புகாரின் நிலையை கண்காணிக்கும் வசதி.
✅ சம்பந்தப்பட்ட துறைக்கு புகார்கள் விரைவாக அனுப்பப்படும்.
✅ மக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் முயற்சி.
📲 இந்த சேவையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தொடர்பு எண்ணின் மூலம் விவரங்களை அறிந்து பயன்பெறலாம்.
🔄 இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
#மக்கள்சேவை #தமிழ்நாடு #CMவிஜய் #புகார்பதிவு #PublicService #TamilNews #GovernmentUpdate #CitizenServices #TamilUpdates
World Record holder TVK vijay 🔥🔥🔥
World fastest 1 million followers record
99 நிமிடம் 🔥🔥🔥
உலக அளவில் 3வது இடம் விஜய்
இந்திய அளவில் 1 இடம் பிடித்த வரலாறு TVK விஜய் 🔥🔥🔥
மதுரை மாநாடு selfie reels views 107மில்லியன் views மேலே
தமிழ்நாடு தலைவர் இல்லடா உலக வரலாற்று தலைவர் @TVKVijayHQ
நாம் நினைத்ததை விட இந்த மக்களுக்கு தன்னுடைய ஆட்சி காலத்திலேயே தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட வேண்டும் என்று முழுமூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
Something quietly remarkable is happening in Tamil Nadu.
CM Joseph Vijay visited his own constituency Perambur today.
Not a single poster. Not a single banner was seen
When the CM himself leads without banners, his party follows. Across Chennai, posters are coming down.
Walls that were plastered for years are being cleaned.
MLA ECR Saravanan - once known as Chennai's "banner man" - is now personally instructing cadres to go minimal and not disturb the public.
This is how real change works.
Not through orders and not through fines. The party in power sets the example. The rest of them will have to follow now.