நாம கடினப்படுவோம் என்று தெரிந்தும் நமக்கு பிடிச்ச நடிகரை ஆட்சி அதிகாரத்தில் உக்கார வைத்தால் இப்படி தான்,
உங்களுக்கு பிடிச்சவன் ஆட்சிக்கு வருவான் ஆன உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்காது
😂AK Humour Max! No actor would do this 🤣🤣
Pugazh: Ayya Oru Comedy Padam Pannalaame. Naanum Unga Kooda Nadippen la?
AK: Neraya Padam Pannirukene Pugazh.
Pugazh: Enna Padam Sir
AK: Naan Nadichu Odaadha Ella Padamum Comedy Padam Thaana 🤣🤣
#AjithKumar
பல வருட போராட்டம், கண்ணீர், விமர்சனங்கள் அனைத்தையும் கடந்து இன்று தனது கடைசி உலகக் கோப்பை பயணத்தை தொடங்கும் எங்கள் அண்ணன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த முறை கோப்பையுடன் திரும்பி வர வேண்டும் அண்ணா 🐐
@KartiPC@NTA_Exams You should also shut down all the shopping malls since there might be a theft in one of them. And close the roads because I heard someone was speeding.
முந்தைய ஆட்சியில்
எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை.
எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை
- அமைச்சர் மரிய வில்சன்
@mkstalin என் தலைவன் ஒரு ரதம் 🖤❤
மக்களுக்காவே வாழ்ந்தவர்டா 🖤❤