Heartiest birthday wishes to Thiru LK Advani avl as he enters his 100th year.
His lifelong dedication to the Nation First ideology continues to inspire millions of citizens across our country. Praying for his good health and long life.
நான் பட்டாசு வாங்கிட்டேன்.. நீங்க வாங்கிட்டீங்களா..? எல்லோரும் கண்டிப்பாக பட்டாசு வாங்கி வெடியுங்கள்.. மக்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்த We the Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை..
#Annamalai | #WetheLeaders | #Diwali2026 | #Crakers | #PolimerNews
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினம் இன்று.
நேர்மை, பணிவு, எளிமை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை தனது வாழ்வில் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி அடிகள். தேசத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அவரது தியாகமும் தேசபக்தியும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!
Tamil Nadu has never rewarded any political party in its first election, & Media momentum will not define this election - at the CNN News18 conclave in Chennai today.
Congratulations to all those associated with this film. This is indeed a moment of immense joy, especially for Manipur. It also highlights the immense creative talent in our nation.
அமலாக்கத்துறை ஆதாரங்கள் போதுமான அளவிற்கு இருப்பதால் முதல் கட்ட விசாரணை தேவை இல்லை என்று கூறிய நீதிமன்றம் அமைச்சர் நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இப்படி கோடி கோடியாக கொள்ளை அடிக்க தான் ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்து எங்களை தெருக் கோடியில் நிறுத்தி இருக்கிறார்களா என்ற கேள்வி உங்கள் மனதிலும் எழுந்தால் நீங்கள் இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கும் தவறை செய்ய மாட்டீர்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திருடர்களை உங்கள் வீட்டு வாசலை மிதிக்க விட மாட்டீர்கள்.
உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் https://t.co/N5U7pnBbiQ ���திவு செய்யுங்கள்.
Join Arappor Whatsapp Channel here https://t.co/hlyLPg1vus
மதிப்புமிக்க ஓர் அயலவருடனான நட்புறவை வலுவாக்கல்!
டில்லியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை ���ந்தித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அண்மைய காலங்களில் இந்திய இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக நாம் மீளாய்வு செய்திருந்தோம். அத்துடன், எரிசக்தி, இணைப்புகள், உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு, திறன் விருத்தி, கலாசாரம், நீலப் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் நாம் கலந்துரையா��ியிருந்தோம்.
@anuradisanayake
We welcome the order of the Honourable Madras High Court directing the TN Police’s Department of Vigilance and Anti-Corruption to register an FIR against DMK Minister Thiru KN Nehru in the ₹888 crore bribery case related to job appointments in the Municipal Administration and Drinking Water Supply Department.
In October last year, the Enforcement Directorate formally wrote to the Chief Secretary of the Tamil Nadu Government, the Director General of Police, and the Department of Vigilance and Anti-Corruption, urging the registration of an FIR against Minister Thiru KN Nehru in connection with this ₹888 crore corruption case.
Similarly, in December last year, the Enforcement Directorate once again sought the registration of a case against Minister Thiru KN Nehru, citing bribery of nearly ₹1,020 crore in the awarding of contracts in the same department. Further, in January this year, for the third time, the Enforcement Directorate forwarded documentary evidence of another bribe scandal of ₹365.87 crore related to transfers and postings within the department.
Despite repeated communications supported by clear evidence, the DMK government chose not to act and kept all three letters pending for several months.
After receiving multiple evidence-backed communications from the Enforcement Directorate, what plausible explanation will TN CM Thiru @mkstalin now offer for not registering a case against Minister Thiru KN Nehru?
If corruption amounting to nearly ₹2,300 crore has occurred in just one department within a single year under the DMK regime, what does this say about the state of governance in Tamil Nadu? Will the Chief Minister now claim that all these scams took place without his knowledge?
We urge immediate action to register FIRs in the ₹1,020 crore contract bribery case and the ₹365.87 crore transfer bribery case, along with this case. Failure to do so will only reinforce that these massive corruption scandals occurred with the full knowledge and consent of TN CM Thiru MK Stalin.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே,
Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?
Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொட��ப்பவர்களுக்குமா இல்லை?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.
AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?
இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உ��்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் ��மர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?
கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?
நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணைய���ம் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.
ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே. இனியாவது மக்களுக்��ான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
#NDA4TN