மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன���பிறப்புகள் அனைவருக்கும் ��னது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இந்தியாவின் ��ளர்ச்சிக்கு வழி காட்டும் தமிழ்நாடு!
📊 2024–25 ஆம் ஆண்டில் 11.2% பொருளாதார வளர்ச்சி
🏆 இந்தியாவில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதம்
📈 தொடர்ந்து நிலையான உயர்ந்த வளர்ச்சியை உருவாக்கிய திமுக ஆட்சி
💪 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி
சமூக நீதி + பொருளாதார வலிமை = திராவிட மாடல் 🖤❤️
சவால்களைச் சந்தித்த பொருளாதாரத்தை
வலிமையாகவும், வேகமாகவும், அனைவரையும் ��ள்ளடக்கிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது திமுக அரசு.
#ஸ்டாலின்_தொடரட்டும்
Tamil Nadu is not following India’s growth story; Tamil Nadu is leading it!
📊 Tamil Nadu Real GSDP Growth - 11.2% in 2024-25
🏆 Highest Growth in India
📈 DMK era consistently delivers higher average growth than other eras
💪 Double-digit growth achieved after 14 long years - under DMK leadership
Social Justice + Economic Power = Dravidian Model 🖤❤️
Dravidian Model rebuilt Tamil Nadu’s economy stronger, faster, and fairer.
Source: RBI Handbook of Statistics on Indian States
#DMK4TN
மாண்புமிகு ம��தலமைச்சர் @mkstalin அவர்கள்,சென்னை மாநகராட்சியின் சார்பில் கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் இரயில்வே உயர் மேம்பாலத்தை திறந்து வைத்ததோடு;பாலத்தின் அருகிலேயே வண்ணமிகு பூங்காவிற்கான அடிக்கல்லையும் நாட்டி சிறப்பித்தார்!
#ChennaiCorporation
#ChennaiZoneDMKITwing
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச��� சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட��் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்கள், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 36-ல் கேப்டன் காட்டன் கால்வாயில் பொக்லைன் & மிதவை இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தூர்வாரும் பணிகளை செய்ததுடன், கனமழையை கருத்தில் கொண்டு பணியாற்றிட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
#ChennaiZoneDMKITwing
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!
#DMK4TN
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 45 புதிய வாகனங்களின் சேவைகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
#DMK4TN
திருவாரூர் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்யவும், முன்னெச்சரிக்கை பணிகளையும் களத்தில் நின்று செயல்படுத்திவருகிறது நம் அரசு.
தங்கள் பகுதிகளின் மழை பாதிப்பு பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர மற்றும் அவசர உதவி தேவைக்கு 04366 1077, 04366 226623,
90439 89192 என்ற எண்களில் அழைக்கவும்.
சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், இன்று சென்னை ரெட்டேரியில் நடைபெற்ற இளம் பெண்கள் பயிற்சிப் பாசறை நிகழ்வைத் கழக துணைப் பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் பெருமைமிகு @KanimozhiDMK அவர்கள் துவக்கிவைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் @DrKalanidhiV, திமுக மகளிர் அணி இணைச்செயலாளர் குமரி விஜயகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் @KPShankarMLA, திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி, கழக செய்தித் தொடர்பு துணைச்செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ப.மீ.யாழினி, சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோமளவள்ளி, மாவட்ட மகளிர் தொண்டரணி அம���ப்பாளர் அம்மு, பகுதி செயலாளர்கள் ஜி.துக்காராம், தி.மு.தனியரசு MC, வை.ம. அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம் MC, M. நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சோழவரம் மீ.வே.கருணாகரன், மோரை கோ. தயாளன், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் உடன் கலந்துகொண்டனர்.
தேதி : 22.10.2025
@DMK4TN @arivalayam @DMKITwing
#DMK #DMK4TN #DMKITWING #chennainortheastdmk #CHENNAINORTHEASTDMK
மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்கள், அண்மையில் தொடங்கி வைத்த விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டும், சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும் மழைவெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகளை மேற்கொண��டார்.
#Watch | திண்டுக்கல்லில் நடை பயிற்சி மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. ஓடி வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள்!
வழிநெடுகிலும் மக்களுடன் கைக்குலுக்கியும், செல்ஃபி எடுத்தபடியும் நடந்தார்.
#SunNews | #Dindigul | @Udhaystalin
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்ப���டன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களும், துணை முதல்வர் @Udhaystalin அவர்களும், சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.
#ஓரணியில்தமிழ்நாடு#ChennaiZoneDMKITwing