#விஸ்வரூபம்'ல எனக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் கரெக்ட்டா கொடுத்தாரு கமல் சார் அதை வாங்கிட்டு 1 லட்ச ரூபாயை அவர் மேனேஜர்க்கு கொடுத்தேன் அவர் வேணாம் சார் "#கமல் சார் எங்கள���க்கு கேட்ட சம்பளத்தை விட அதிகமா மாத முதல் தேதி ஆனா கரெக்ட்டா தறார்னு" சொன்னாரு பாருங்க❤️