18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel, your impeccable aura just change things positive to me, with a matter of a Smile. The energy you gave for me to run faster during my hard days is something I can’t put in words.
Happy Birthday to my God - #ThalapathyVijay Anna. Wishing you greater heights and a glorious journey ahead with the people of Tamil Nadu @cmotamilnadu #HBDCMJosephVijay
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
கோட் சூட்டில் ஆலோசனை கூட்டங்களில் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த முதல்வர் | கோட் சூட்டை தவிர்த்த முதல்வர் விஜய்!!
#cmvijay#meeting#secratariat#thanthitv
#BREAKING || "இலவசமாக.."
"கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத்துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை"
முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் வனத்துறை அறிவிப்பு
#Kodaikanal | #TouristPlaces | #CMVijay | #ThanthiTV
நாளை மறுநாள் தொடக்கம்
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை வரும் 27ஆம் தேதி CM விஜய் தொடங்கி வைக்கிறார்
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு அதிரடிப்படை. பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதல் கண்காணிப்பு
#cmvijay #singapensirappuadhiradippadai #ThanthiTV
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்மபுரீஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை!
சமூகத்தில் குற்றங்கள் செய்ய நினைப்பவர்களுக்கான மிகமுக்கிய எச்சரிக்கை இது. தமிழகத்தில் தவறுகள் நடக்காது, மீறினால் கடுமையான தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும்! தவறு செய்ய நினைப்பவர்கள் இனி தங்களை திருத்திக் கொள்ளுங்கள், இது ஜோசப் விஜய் ஆட்சி!
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
நாற்காலியில் வெள்ளை துண்டை அகற்றிய CM விஜய்
நாற்காலியில் வெள்ளை துண்டு போடும் கலாசாரத்தை முதலமைச்சர் விஜய் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்
அதிகாரத்தின் அடையாளமான Towel Culture-ஐ பின்பற்ற கூடாது என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் வெள்ளை துண்டை முதல்வர் அகற்றியுள்ளார்
#cmvijay #towel #politics #Thanthitv
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay@actorvijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay
2/2
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல்,
1/2