Old : சின்னவரை பதம் பார்த்த காணொளி 😹
ஆட்சிக்கு முன் ஆட்சிக்கு பின் திமுகவின் உருட்டுகள்...
இதையே தானே @Udhaystalin நீயும் செய்யுறேல் 😂 கூச்சமே இல்லையா ப்ரோ #Pongal2025 பரிதாபங்கள்
மொபைல் போனில் இதை வீடியோ பதிவு செய்ததற்காக பிரதீஷ் என்ற சிறுவனை சென்னை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வீடியோ பதிவு செய்வது குற்ற வழக்குகளுக்கு வழிவகுக்குமா?
பாசிசத்திற்கு இதைவிடக் கடுமையான உதாரணம் உண்டா ??
பேய்கள் அரசாண்டால்..
#பாசிச_திமுக