@madhankarky@arrahman@HaricharanMusic@DirRajivMenon அழகான வரிகள்💙...சின்ன சின்ன ஒலிகளோட ஆழம் வரிகள்ல தெரியுது,நான் ஒலிகளின் காதலி,இந்த மாதிரியான பாட்டு ரெம்ப கம்மி..பூப்பூக்கும் ஒசை பாட்டுக்கப்றம் இந்த பாட்டு எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு....மற்ற பாடலுக்காக காத்திருக்கிறேன்😍....