சூரியன் மேகத்தை நோக்கி...!!
இந்த உலகத்தை எட்டி பார்க்க துடிக்கும் என்னை தடுப்பது ஏனோ..?
வெளியில் வந்தால் மக்கள் என்னை வெறுப்பார்கள் என்ற அக்கறையா..?
இல்லை உன்னை விரும்ப வேண்டும் என்ற சுய நலமா..?
#பாட்டி
நினைவுகளில் சிக்கினேன்..
கண்ட நொடியிலேயே..!! அவர்களுடன் வாழ்ந்த அந்த நாட்களில்..!!
அவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் கடைசி காதல் நாம்..!!
#அன்பு#பேரன்#கடைசிகாதல்