@PttvNewsX கலெக்டர் முதன் முதலில் புகார் கொடுத்தது இந்த சல்லி பய கிட்டதான்
ஆனா தன் சொந்த சாதிக்காரன காப்பாத்த அவன் மேல் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்துட்டு சீன் போடுறான் பாருங்க.
@polimernews எல்லா இடத்திலும் ரவுடிசம் பண்றானுங்க
பேசிக்கிட்டு இருக்கும்போதே கைய ஓங்குறாங்க
பாதிக்கப்படுறவன் மேலேயே பி சி ஆர் போடுறானுங்க.
எல்லாத்தையும் பண்ணிட்டு எங்கள நசுக்குறாங்க பித்துக்குறாங்கன்னு சினிமாவுல ஒப்பாரி வைக்கிறானுங்க சல்லி பயலுக.
@gokula15sai திருமா என்னும் சாதி வெறி பிடித்த தமிழர் விரோத கோடரிக்காம்பை வைத்து தானே தமிழ் சமூகத்தை துண்டு துண்டாக உடைத்தீர்கள்.
வடக்கே வன்னியருக்கும் மேற்கே கொங்கு வெள்ளாளருக்கும், தெற்கே தேவருக்கும், எதிரான அரசியலை செய்தீர்கள்.
அதே கோடாரி🐆 உங்களையே போட்டான் பாத்தியா 😂
போக்கிரி பொங்கல்
இந்தமுறையும் செல்தட்டி மவன் படம் மண்ணை கவ்வியது.
இதற்க்கு காரணம் அக்னிபாய்ஸ் மற்றும் சங்கிகள் கிடையாது...
அந்த வேலையை ராமாயணம் படம் செய்து முடித்துவிட்டது..👍
இனி உங்க 'சீன் 'லாம் வேகாது.!😆
அன்னிக்கு கருப்புசொக்கா பொணந்தின்னிககூட சேர்ந்துட்டு கிரீஸ் டப்பாவ எப்படி ஒதச்ச!!..🙄
விழுப்புரத்தையடுத்து பூவரசங்குப்பம் அருகே, எஸ்.மேட்டுப்பாளையம். தென்பெண்ணை ஆற்றில் காணப்படும் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டே கோரிக்கை வைத்தோம். இப்போதும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
இன்றைய இந்து தமிழ் திசை. தினகரன் நாளிதழ்களில் செய்தி.
இவரைப்போல் ஒரு தேவையற்ற அரசியல்வாதியை உலகத்தில் எங்காவது பார்த்தது உண்டா..?
இவரு கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும்போது பாதிக்கப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாக இருந்தாலும் இவரு வாயையே திறக்க மாட்டார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் பேசுவார்.
திமுகவில் இருக்கும்போதும் அங்கே நடந்த அநீதிகளை கண்டிக்காமல் பணம் பதவிக்காக வேடிக்கை பார்த்தார்.
தவெக ஆட்சியிலும் பணம் பதவிக்காக ஆளும்கட்சியினர் செய்யும் அராஜகம் அட்டூழியங்களை பார்த்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்.
இவர் இந்த சமூகத்திற்கு செய்து கிழித்தது என்ன..?
#BanVCK
#OCK
அதாகப்பட்டது மக்களே.!
விஜயநகரப் பேரரசு காலத்தில் ஆந்திரா ஓங்கோல் பகுதியில் உள்ள செருவு கொம்மபாளையத்தில் இருந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வந்த தெலுங்கு மக்கள் சிறுபான்மை மக்களாக இருந்தனர். சின்ன மேளம்,பெரிய மேளம், நட்டுவாங்கம் என்ற பிரிவுகள் உடையோராவர். இவர்களுள் சிலர் #தேவதாசி வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இவர்கள் தமிழ்நாட்டின் பண்டைய சமூகமான பாணர் பாணத்தி விறலியர் கூத்தர் சமூகங்களோடு தொழில் தொடர்பாகக் கலந்து #தேவரடியார் வாழ்க்கை செய்து கொண்டு இருந்தார்கள். தமிழர்களிடம் இற்பரத்தை, சேரிப்பரத்தை வழக்கம் உண்டு.
இவர்கள் நாளடைவில் நாடாளும் இடத்திற்கு வந்ததும் தங்களை #இசைவேளாளர் என்னும் தமிழ்ச் சாதியினராகப் பெயர் சூட்டிக் கொண்டனர். பிராமணர்கள் கடவுள் கோயில் வேலைகள் என்று புழங்கி வருகையில் இவர்களும் அவ்வாறே இருந்ததால் தங்களை சில இடங்களில் பிராமணர்களாகப் பாவித்து வெளிக் காட்டிக் கொண்டு வந்தனர்.
இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் சிலர் அந்தப் பட்டியலில் உள்ள மற்றையோருடன் திருமண உறவு பூண்டு கலந்தனர்.
இப்பொழுது உள்ள அளவில் மாறன் குடும்பத்தினர் அய்யர் மற்றும் அய்யங்கார் சமூகத்தில் திருமண உறவு பூண்டுள்ளதால் பிராமணர்கள் ஆகி விடுவர்.
அரண்மனை கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும்..