#வருஷம்_19...
#அவள் தான் #எல்லாம் என்ற என் எண்ணத்திற்கும்... அவள் இல்லை என்றால் #ஒன்றுமில்லை என்ற என் யதார்த்ததிற்கும் இன்று #வருஷம்_19...
#மகள்களை பெற்ற அப்பாவிற்கு மட்டும் தெரியும் பிரிவு தவிர்க்க முடியாதது என்று...
#ஒரு இரவு...
#எல்லாமே போதும் என்று தோன்றிய #ஒரு இரவு... #வாழ்க்கை என்னை விட #முன்னாடி ஓடிக்கொண்டிருப்பது போலவும் #நான் மட்டும் எங்கோ பின்னால் நின்றுவிட்டது போலவும் தோன்றிய #ஒரு இரவு...