தோழர் சரண்யா தன்னுடைய சகதோழியை தாக்கி போலீஸ்க்கு எதிராக நின்று வீரமங்கை. டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது அதில் வீரியமாக பங்கு எடுத்து தோழர்.
SFI டெல்லி மாநில தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
Independent candidate Dr. G. Murthy in Madurantakam alleged that the control unit of an EVM at Booth No. 11 had malfunctioned. He demanded that the VVPAT machine be brought out, but his written request was not heeded. When he tried to speak to media persons outside the counting centre, he was pushed away by the police and CAPF personnel.
Video: @SaptarshiTHC
https://t.co/NQGXdi2C5u
Dear SK,
மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சே ஆகணுமாம்.. அதனாலதான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்குறாராம்..
சரி எப்படிப்பா நல்லது பண்ணுவன்னா MGR மாதிரி பண்ணுவாராம்.. எப்படி இந்த போரூர்ல இருக்குற அரசு நிலத்த ஒருத்தருக்கு எழுதி கொடுத்தாரே அப்படியா?
இல்ல 6 மணிக்கு மேல MGR க்கு தேவையானத செய்து கொடுத்தவங்களுக்கு அரசு நிலத்தயும் ஏரியயும் எழுதி கொடுத்தாரே அப்படியா?
மக்களுக்கு செய்யணும்னா மக்களுக்கு எதிரான சட்டமும் திட்டமும் வரும்பொழுது அதுக்கு எதிரா குரல் கொடுக்கணும்.. இதுவரைக்கும் அப்படி நீ எத எதிர்த்து குரல் கொடுத்துருக்க?
ஆர்ப்பாட்டம் போராட்டம் நடக்கும்போது வந்து நின்னுறுக்கியா? அட்லீஸ்ட் ஒரு ட்வீட்டாவது போட்ருக்கியா?
ஊரே மோடிய போட்டு பொளக்கும்போது மோடி பொங்கல்ல போயி ஈன்னு இலிச்சிகிட்டு கை குடுத்துகிட்டு நிக்கிற.. நீ எப்படிப்பா மக்களுக்கு செய்வ?
ஆ ஊ ன்னா ரசிகர் மன்றம்குற பேர்ல 4 நோட்டு புக்கு பேனா பென்சில் வாங்கித்தர்ரது.. அதான நீ சொல்ற மக்களுக்கு பன்றது? தமிழ்நாட்டு மாணவர் பிரச்சனைல நீ இதுவரைக்கு என்ன குரல் குடுத்துருக்க? நீட், மும்மொழி கொள்கை திணிப்பு, புதிய கல்வி கொள்கை, PM Shri, விஷ்வகர்மா திட்டம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.. இவ்வளவு கல்வி சார்ந்த பிரச்சனைல எதுக்கு ராஜா நீ குரல் கொடுத்துருக்க?
ஆமா இந்த ரசிகர் மன்றத்துல உன் புள்ள என்ன பொறுப்புல இருக்கு? உன் மனைவி என்ன பொறுப்புல இருக்காங்க? உன் அண்ணன் தம்பி அக்கா தங்க என்ன பொறுப்புல இருக்காங்க? அவங்கல்லாம் உன் படத்துக்கு போஸ்டர் ஒட்டி கட் அவுட் கட்டி கட் அவுட்ல ஏறி பாலாபிசேகம்லா பன்னுவாங்களா?? உன் படம் ரிலீசுக்கு தியேட்டர் முன்னாடி நின்னு ட்ரம்ஸ் அடிச்சிகிட்டு டான்ஸ் ஆடுவாங்களா?
உன் வீட்லேர்ந்து யாரும் வரமாட்டாங்க.. ஆனா எங்க வீட்டு புள்ளைங்க மட்டும் உனக்கு கோசம் போட்டு விசில் அடிச்சிகிட்டு ரோட்ல டான்ஸ் ஆடிகிட்டு கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் பண்ணிகிட்டு உறுப்படாம குட்டி செவுரா போகணும்.. ஏன்னா ரசிகர் மன்றம் இருந்தாதாம் முதல் மூனு நாளைக்கு உன் படத்துக்கு தியேட்டர full பண்ண முடியும்.. அப்பறம் house full னு காமிச்சு உன் மார்க்கெட்ட நீ ஏத்திக்க முடியும்.. உடம்பு கூசலயா SK? இப்படி அடுத்தவன் வீட்டு புள்ளைங்கள நாம சம்பாதிக்க பயன்படுத்துரோமேன்னு ஒடம்பு கூசல??? இதெல்லாம் ஒரு பொழப்பா??? ச்சீ..
இனி ரசிகர் மன்றம்னு நம்ம வீட்டு புள்ளைங்க கிளம்புச்சுன்னா வேணாம் கண்ணுன்னு சொல்லிப்பாருங்க.. கேக்கலனா அடிச்சி கைய கால முறிச்சி வீட்ல போட்ருங்க.. ஏன்னா எப்படியும் அது உருப்படாமத்தான் போகப்போகுது.. அதுக்கு அந்த காரியத்த நாமலே பண்ணீடலாம்..
SK மோடிய பாத்துட்டு வந்தது just like that நடந்தது கிடையாது..
பெற்றோர்களே ஜாக்கிரதை...
@Siva_Kartikeyan@SKProdOffl
#WATCH | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்த பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
#SunNews | #PowerCut
வட இந்தியாவில் உங்க கட்சி செய்ததை தான் த.வெ.கவும் இங்கே செய்கிறது..! செய்தியாளரின் ஒற்றை கேள்வியால் கோபத்தின் உச்சிக்கே சென்ற வானதி சீனிவாசன்.. பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு..
#Chennai | #BJP | #TVK | #ByElection | #VanathiSrinivasan | #PolimerNews
#BREAKING | வாக்குப் பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப் பதிவு நிறுத்தம்!
#SunNews | #ByElection | #TVK
எது துரோகம் கிங் மேக்கர்?
_______________________________
தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு விசிக-விலிருந்து வெளியேறி திமுக-விற்கு பனையூர் பாபு வந்தார். உடனே எல்லா மேடைகளிலும் விசிக-வை திமுக உடைக்கப் பார்க்கிறது, விசிக-விலிருந்து திமுக ஆட்களை தூக்குகிறது என்று கிங் மேக்கர் ஒப்பாரி வைத்தார்.
ஆனால் தேர்தலுக்கு முன்பு அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஒரு முறை ச.ம உறுப்பினராகவும், 20 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தலித் மக்களுக்காக போராடிய இளையபெருமாள் அவர்களுடைய மகன் ஜோதிமணியை காங்கிரஸ் கட்சியிலிருந்து காங் கட்சிக்கு மட்டுமல்ல ஜோதிமணிக்கே தெரியாமல் அவரை தூக்கினீர்களே அது மட்டும் சரியா???
இளையபெருமாள் என்கிற பெரும் தலைவரின் மகனை காங்கிரசிலிருந்து சீட்டு தருகிறேன் என்று நீங்கள் தூக்கலாம்.. அது தவறில்லை.. ஆனால் உங்கள் செயல்பாடு பிடிக்காமல் ஒருவர் விசிக-விலிருந்து திமுக-விற்கு வந்தால் அது மட்டும் தவறு..
அதிலும் பனையூர் பாபு திமுக-விற்கு வரும்பொழுது நீங்கள் தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்து அமைச்சரவைக்குள்ளும் போய்விட்டீர்கள்.. விசிக அமைச்சரவைக்குள் போன தேதி மே 22.. பனையூர் பாபு திமுக-வில் இணைந்த தேதி ஜூன் 7.. அப்படியென்றால் விசிக ஆளும்கட்சி ஆதரவு அணி.. திமுக எதிர்கட்சி.. வெவ்வேறு அணிகளில் இருந்து அதிர்ப்தியாளர்கள் shuffle ஆவது இயல்பு..
ஆனால் நீங்கள் ஆள்தூக்கியது கூட்டணி கட்சியான காங்கிரசிலிருந்தே..
எது துரோகம் கிங் மேக்கர்???
#WATCH | "கைது பண்ணுங்க.. அடுத்த தொகுதி ஆள் இங்க வரலாமா? எதுக்கு வந்தாரு?"
தாராபுரம் தம்புரெட்டிபாளையம் வாக்குச்சாவடியில் தவெக-வை சேர்ந்த வேறு தொகுதி நபர்கள் மூன்று பேர் பூத் அருகாமையில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்.
ஊதியூர் போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
#SunNews | #Dharapuram | #ByElection
தந்தையின் உடலை அடக்கம் செய்ய வழியின்றி தவித்த சிறுவன்.. சொந்த செலவில் உடலை அடக்கம் செய்த ஊர் மக்கள்..! தாயாரும் ஏற்கனவே இற**ந்து விட்டதால் உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் விஜய்க்கு சிறுவன் கோரிக்கை..
#Kallakurichi | #Boy | #Request | #PolimerNews
புத்தூர் கட்டு போட்டு 15 நாள் டிமாண்ட் செய்ய வேண்டும்
ரேசிங் ஒட்டிய பைக்குகளை முழுமையாக பறிமுதல் செய்ய வேண்டும்
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் @tnpoliceoffl@chennaipolice_
#WATCH | "தேர்தல் ஆணையம் களத்தில் இல்லை.. GPay உள்ளிட்டவை மூலமாக பணம் அனுப்புகிறார்கள்" - CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம்
#SunNews | #Maduranthakam | #ByElection
ரேஷன் உணவுப்பொருட்கள் கொள்முதலில் 600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதா தவெக அரசு?
திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பாமாயில் ₹136.95-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே பாமாயில் ₹154.99-க்கு வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
திமுக அரசு வாங்கியதை விட, ஒரு லிட்டருக்கு ரூ18.04 கூடுதலாகக் கொடுத்துத் தவெக அரசு பாமாயில் வாங்குவதன் மர்மம் என்ன?
Principal Sessions Judge, Chennai today granted anticipatory bail to @CheGuevaraOffi1 on a complaint filed one Sarath.
What’s significant is, the Judge wrote the offences complained are not made out.
We will not allow @TVKVijayHQ to browbeat and harass our party men and supporters.