@Orange_Mittaai நாம் பார்க்கும் பார்வைதான் நம் கருத்தை தீர்மானிக்கும்!அயோத்தி என்பது சிலரின் பார்வையில் அது புண்ணிய பூமி.பலரின் பார்வையில் அது மக்கள் வாழும் வசிப்பிடம் அவ்வளுவுதான்.
@annapoorani_2 மூட நம்பிக்கை எல்லா மதத்தலயும் உள்ளது -ன்னு சொன்ன பார்த்தியா
நீயே ஒத்துக்குற! மூட நம்பிக்கை இருக்குன்னு.அதே மாதிரி நான் எந்த மதத்துல
பிறந்தோன அதுக்கு தான் முன்னுரிமை கொடுத்து பேசமுடியும் டா சங்கி!!
எல்லா மதத்தலயும் மூட நம்பிக்கை இருக்கு ஆனா உங்கள மாதிரி புருடா
விட முடியாதுடா!