@svembu@mokrasu Did you talk about BJP Corruption and PM Relief Fund scam. Sangis have ED anf CBI why they couldn’t take action against DMK. JJ madam corruption court proved. Did you mention any of your tweets
திமுக தலைமைக்கு சிறிய வேண்டுகோள்
வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர் நடந்ததும் அவர் மனைவி ராதிகா செல்வியை திருச்செந்தூர் பாராளுமன்ற வேட்பாளரா நிறுத்தியதுபோல
திருச்சி கிழக்குல சங்கீதா அண்ணிய இறக்கி விட்டு பிரச்சாரம் பண்ண வைத்து வேடிக்கை பாக்கலாம். ஜெயிக்கனும்னுற நோக்கத்துல எவ்வளவு கேவளமா இறங்கனுமோ அப்புடி இறங்கி அண்ணிய அசிங்கபடுத்துவானுக. அணில்கள் நைட் பாத்த நாடகத்தை அடுத்தநாள் பகல் 11மணிக்கு போட்டாலும் வாய பொலந்துட்டு பாக்குற தாய்குலத்துக்கிட்ட மரண அடி வாங்குவான்.பெண்கள் ஈசியா ஒருத்தனை தூக்கி வைச்சு கொஞ்சவும் செய்வாங்க ஈவு இரக்கமே இல்லாம தூக்கி போட்டு போய்ட்டேவும் இருப்பாங்க.இவனுக்குலாம் அப்புடி அதிர்ச்சி வைத்தியம் குடுத்தா தான் அடங்குவான்...
சங்கீதா அண்ணியை விஜய்க்கு எதிராக சட்டசபையில் உட்கார வைக்க வாய்ப்பு இருக்கு விட்டுடாதீங்க உடன்பிறப்புகளே தலைமைக்கு வலியுறுத்துங்கள்..
ரீல்ஸ் ஆட்சியில் சங்கீத அவர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பு இல்ல ஆனால் அவர்களுக்கு ஒரு அங்கீராம் கொடுக்க வாய்ப்பு உள்ளது
தலைமை முடிவு 🙏🏻💪🏻🖤❤️
தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
Runs Zoho, but couldn't afford a legal team to put a case on the person who asked money for opening a free school for rural children..
What Mr.Vembu..?
@Udhaystalin திமுகவில் இளைஞர்கள் எவ்வாறு வளரலாம் என்ற வயித்தெரிச்சலில் விஜய் ஆட்சி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது எந்த சோசியல் மீடியா விஜய்யை ஆட்சியில் அமர வைத்ததோ அதே சோசியல் மீடியா மூலம் இந்த ஆட்சி அம்பலப்பட்டு விரட்டியடிக்கப்படும்
திமுகவின் Gen Z அந்த வேலையை செய்து முடிக்கும் ✊
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
@svembu Daai shameless sombu @svembu , why don't you back your allegations with proof, we know your credibility.. @arivalayam take this shameless fellow to court and filing a defamation suits for few crores..
23.06.26 மதியம் 2.39pm திருசெந்தூர் முருகன் கோயில் சண்முக விலாசு கேட் வழியாக பக்தர்களை அனுமதிக்கும் செக்யூரிட்டி...
செக்யூரிட்டி கையில் மொபைல் யாரை தொடர்பு கொண்டு உள்ளே அனுமதித்தார்?
Ungalaku Happy News உடன்பிறப்புகளே😎
இந்த D*g's Barking இனி மேல் இந்தியாவில் கிடைக்காது. இது Route-க்கும் TVK Vijay-க்கும் பெரிய loss-ஆ இருக்கும் போல. 😏
அவருடைய nationality identify பண்ணப்பட்டு, அவர் வசிக்கும் country-ல் law enforcement proceedings initiate பண்ணும் நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
தமிழ்நாடு Governor பற்றி அவர் போட்ட comments ஏற்கனவே Government of India-வின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலும், Indian High Commission மற்றும் respective Embassy-க்கும் details share பண்ணப்பட்டுள்ளன. இனிமேல் அவர் India-க்கு வந்தால் 'appropriate welcome' கொடுக்க தேவையான arrangements ready-ஆ இருக்கின்றன." 😌🔥
பதிவு: நித்தியா முனுசாமி
At 12:00 AM, the police swarmed a village in Krishnagiri to arrest Anbanantham. His only crime? He is a young leader bringing GenZ youth together for the DMK across Tamil Nadu.
This is an absolute abuse of power. Sending police at midnight to silence young political speakers is pure cowardice….😡
தமிழ்நாடு முழுவதும் GENZ DMK கூட்டங்களை ஒருங்கிணைத்து வரும் முக்கிய நபர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பனை கைது செய்யும் நோக்கில், அவர் வீட்டில் இல்லாத நிலையிலும் நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது வீட்டை காவல்துறை சுற்றிவளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்? ஒரு அரசியல் கருத்தை வெளிப்படுத்தியதற்கா? கூட்டங்களை ஒருங்கிணைத்ததற்கா? அல்லது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தியதற்கா?
#GENZDMK