திடீர் திடீர்னு ஆய்வுக்கு போறாரு… எங்களுக்கே 10 நிமிஷம் முன்னதான் தெரியும்!
ஒரு முதலமைச்சரே நேரடியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு தெரிந்துகொள்வதை இப்போதான் பார்க்கிறேன்.
அடுத்த முறை அவர் வரும்போது எல்லாமே சரியாக இருக்கும் என்று அமைச்சர்கள் கூட்டாக உறுதியளித்துள்ளனர்.
திடீர் ஆய்வு, நேரடி கண்காணிப்பு, உடனடி தீர்வு இதுவே மக்கள் மைய ஆட்சியின் அடையாளம்.
@TVKVijayHQ
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
டியர் தவெகன்ஸ்,
அவதூறு , அபியூஸ் பண்ணி யாராவது கைதானால், கைது என்பதைத் தாண்டி எதனால் கைது என்பதை மக்களிடம் அதிகமாக எடுத்து பரப்ப வேண்டும்.
கைது நியாயமானதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் 👍
தம்பி இவ்வளவு எல்லாம் கட்டாதாம் , இப்ப தான் அதிகமா கட்டுதாம் 😂
Consumer Number போட்டு பார்த்தா 14,000 எல்லாம் கட்டிருக்காப்ல..
முதல்ல பேசுன அக்கா 1333 Units Consume பண்ணிட்டு ஏழை குடும்பம்னு பேசுது 😂😂
24 மணி நேரமும் AC இருந்தா மட்டும் தான் 1000 Units தாண்டி சாதனை பண்ணமுடியும்.
பொய் சொல்லாத அரசு
வெளிப்படத்தன்மையான அரசு
சபரி வர்மன் பிரேத பரிசோதனை அறிக்கையையும் வீடியோ காட்சிகளையும் அவரது குடும்ப மருத்துவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் பிரேத பரிசோதனை சரியாக நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சபரி வர்மன் உடலை வாங்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
முக்கிய செய்தி 🔔 : அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் @TVKPartyHQ அரசை குற்றம் சாட்டி தாக்கல் செய்த மனுவை "சென்னை உயர் நீதிமன்றம்" தள்ளுபடி செய்தது !
ஒரு ஆபாசவாதி அவதூறு பரப்புறவன் சப்போர்ட் பண்ற உங்க உலகம் வேற.
ஊழல் குற்றச்சாற்று வந்த உடனே கட்சியில் இருந்து தூக்கியது மட்டும் இல்லாம அவனை கைது பண்ண எங்க தலைவர் உலகம் வேற.