जब भी देश में सबसे ज्यादा प्रभावशाली नेताओं की लिस्ट बनेगी उसमें MK STALIN का नाम जरूर होगा
क्या ही नेता है स्टालिन, खुद चुनाव हार गया लेकिन THALAPATHY VIJAY की सरकार बनवाने में खुद आगे आया
2 विधायकों को TVK प्रमुख को समर्थन देने के लिए राजी किया और बहुमत के आंकड़े तक पहुंचा दिया
अब विजय के तमिलनाडु के मुख्यमंत्री बनने का रास्ता साफ हो गया है
स्टालिन की जगह अगर बीजेपी का नेता होता तो अभी तक विजय की पार्टी के नेताओं को खरीदने की कोशिश कर रहा होता
देश के सभी पार्टी को स्टालिन से सीखने की जरूरत है कि राजनीति में हमेशा दाव पेंच नहीं चलाने चाहिए
The Debate நேர்காணலின் இந்த 5 நிமிட பகுதியை மட்டுமே 5 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்.
திராவிட இயக்கத்தை இன்னும் இறுக பற்றிக்கொள்ள தூண்டும் ஒரு நெகிழ்வான பகிர்வு. @pudugaiabdulla 🖤❤️
🔗https://t.co/ELU2pmQQio
அது "worth" இல்ல...!!! இந்த கேவலமான வார்த்தையை கேட்ட பிறகு...
முதலில் குடும்பம் தான் முக்கியம் எனக் கூறிய எனது Role models #Rajinikanth#AjithKumar ❤❤ இருவரையும் மீண்டும் கையெடுத்து வணங்கத் தோன்றுகிறது.
Great persons.
There’s a Japanese saying:
“If you feel like you’re losing everything, remember, trees lose their leaves every year, yet they still stand tall and wait for better days to come.”
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
"Caste kills us everyday." 💔
Aadhika Vemula, mother of Rohit Vemula, hugs and kisses his statue, gazing at it with tears on the 10th anniversary of his death.
என்னடா prove பண்ண try பண்றீங்க ??
ஆமாடா... CAMERA முன்னாடி தான்டா அழுதாங்க.
அன்பில் மகேஷ் மட்டும் இல்ல. கண்ணு முன்னாடி அத்தனை உயிர் பலியாகி கிடப்பதை பார்த்த அத்தனை பேரும் CAMERA முன்னாடி தான்டா அழுதாங்க.
Minister, MP, சொந்தகாரங்க, நேரில் பார்த்தவங்க, உதவிக்கு வந்தவங்க, News Reporter, மருத்துவமனை செவிலியர் -- அத்தனை பேரும் அன்னிக்கு ராத்திரி Camera முன்னாடி தான்டா அழுதாங்க.
எத்தன பேருக்கு Oscar Award கொடுக்கணும் ? சொல்லுங்கடா கொடுப்போம்.
"30 பேர் செத்துட்டாங்க சார்" ன்னு கத்தும்போது காதுல வாங்காத மாதிரி கேமராவுக்கு முதுகை காட்டிட்டு சென்னைக்கு ஓடி போனான்-ல.. அவனுக்கு எல்லோரும் ஓட்டு போட்டு CM ஆக்கி விழா நடத்தி அவனை வச்சே கொடுப்போம். அது தானடா வேணும் உங்களுக்கு ??
பராசக்தி என்ற பெயர் மட்டுமில்லால் வந்திருந்தால் இத்தனை வெறுப்புகளை அந்த திரைப்படம் சுமந்திருக்காது. நெஞ்சுக்கு நீதி, பராசக்தி என சிறப்புமிகு பொக்கிஷங்களை பஞ்சத்துக்கு வித்ததைப் போல் விற்பதை இனியேனும் நிறுத்திக் கொள்க.
#Parasakthi