ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஒர் எம.எல்.ஏ.
நீர் பங்கீடு பற்றியும் கூட அவரது பேச்சு, தரவுகளின் சான்றோடு இருந்தது வரவேற்புக்குறியதே.
இது போலவே சட்டசபையில் எல்லோரிடமிருந்தும் ஆக்கபூர்வ முன்னெடுப்புகளும் ஆலோசனைகளும் வந்தால், இவர்களை எம்.எல்.ஏ ஆக்கிய நமக்கு நிம்மதி.
Kudos Smt. @Sowmiyanbumani
Ma'am 👏🏼👏🏼💐🤘🏽
தமிழ்நாட்டிற்காக அரும்பணி ஆற்றிய தமிழர்களைச் சிறப்பிக்கும் வகையில், இன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் "தகைசால் தமிழர் விருது" பெறும் எனது தந்தையும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவருமான திரு.M.கிருஷ்ணசாமி (EX MP) அவர்களுடனான மகிழ்ச்சிகரமான தருணத்தில்.!
குறுவை பயிருக்கு காவிரியில் நீர் திறப்பு இல்லை: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
https://t.co/LcB0Md4qEj
#PMK#News#CMOTamilNadu#Farmers#Delta#Anbumani
ஒரே ஒரு ஆய்வுதான்... தருமபுரி கலெக்டர் காலி! யாருப்பா இந்த எம்.எல்.ஏ.?
தருமபுரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த பின், சௌமியா அன்புமணி எழுப்பிய சரமாரிக் கேள்வி எழுப்பினார். அவர் போட்ட கிடுக்குப்பிடியால் மாவட்ட ஆட்சியர் சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டார் என தகவல்கள் வருகின்றன.
மண்ணையும் மக்களையும் காப்பாற்ற பசுமைத் தாயகம் அருள் போட்டியிட வேண்டும்!
பசுமைத் தாயகம் செயலாளரும், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் ஆலோசகருமான திரு. அருள் இரத்தினம் அவர்கள், புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பாக போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ளோம்.
பாட்டாளி சமூக ஊடகப் பேரவையினர் முழுமையான ஆதரவுடன், புவனகிரி சட்டமன்றத் தொகுதி மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.
முதலாளி வர்க்கத்தின் நில அபகரிப்பையும், வேளாண் நிலங்கள் அழிவையும் தடுத்து, வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி, சமூகநீதியை வென்றெடுக்க நல்லதொரு செயல்பாட்டாளரும், பண்பாளருமான ஒருவர் போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது.
மண்ணையும் மக்களையும் காக்க, பசுமைத் தாயகம் அருள் அவர்கள் போட்டியிடுவது மிகவும் அவசியமானதாகும்.
#PMK #PSMF #AnbumaniRamadoss #ArulForBhuvanagiri
@Senthilvel79 அண்டா செந்தில் அவர்களே உச்சநீதிமன்றம் என்ன சொன்னது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு பேச வேண்டும்....கூமுட்டை மாதிரி ஏதாவது பேசக்கூடாது ...தரவுகளை திரட்டி நியாயப்படுத்த வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றம் சொன்னது கொடுக்கவே முடியாது கொடுக்கவே கூடாது என்று எங்கேயும் சொல்லவில்லை.
VIDEO | Chennai: Former Union Minister Anbumani Ramadoss (@draramadoss) says, “After completing my 100-day padyatra across 34 of Tamil Nadu’s 38 districts and meeting people from all walks of life, it is clear that there is deep anger against the DMK. People have made up their minds not to vote for the ruling party and are looking for a confident, viable alternative. I also observed numerous issues from water and pollution to farming and education that could be easily resolved, but the current Chief Minister lacks administrative awareness and effectiveness. Under his leadership, governance has failed and corruption is widespread.”
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTeOLF)
#WATCH | PMK chief Anbumani Ramadoss has completed his 100-day padyatra across Tamil Nadu, claiming that public dissatisfaction with the DMK government is widespread. He says people from all sections — farmers, weavers, women, government employees and unemployed youth — voiced their frustration, accusing the Stalin government of neglecting issues that can be easily resolved.
#PMK #DMK #Tamilnadu #MKStalin #AnbumaniRamadoss
Chennai, Tamil Nadu: PMK President Anbumani Ramadoss says, "I recently completed my 100-day Pada Yatra in Tamil Nadu, which was highly successful. During this journey, I traveled through nearly 34 out of 38 districts and interacted with a wide range of people, farmers, farm laborers, weavers, fishermen, government servants, traders, women and parents. The common sentiment I encountered was anger. People are not just upset; they are angry with the DMK, which has failed miserably to deliver on its promises..."
#WATCH | Chennai, Tamil Nadu | Paatali Makkal Katchi (PMK) chief Anbumani Ramadoss says, "I have completed my 100 day padyatra successfully. I had gone to almost all the districts in Tamil Nadu, met different types of people in different professions, including farmers, weavers, government servants, women, unemployed youngsters, social workers, farm workers. All of them are very angry with the DMK...There are so many issues which could be easily solved and the Chief Minister Stalin is not bothered about anything..."
“அன்புமணி அவர்கள் பயணத்திற்கு கிடைத்த வெற்றி”
மேற்குத் தொடர்ச்சி மலையில் பர்கூர் மலையில் உள்ள தோனி மடுவு என்ற இடத்தில் நீரைத் தேக்கி, அந்தியூர், பவானி, மேட்டூர் பகுதிகளிலுள்ள குளங்கள், குட்டைகளை நிரப்புவது தான் தோனி மடுவு திட்டம்.
இந்த திட்டத்தை செயல்படுத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது. இந்த அழுத்தத்தை உணர்ந்து, முதலமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பு என்னவெனில், அந்தியூர் அருகேயுள்ள தோனி மடுவுப் பள்ளத்தின் குறுக்கே, 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும்!
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தடுப்பணை கட்ட முடிவு செய்திருப்பது, அன்புமணி அவர்கள் பயணத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றி!
செய்தி: சம்பத், பவானி
#PMK #AnbumaniRamadoss #Anthiyur #WaterManagement