எப்பவுமே Finance Content-னா "இதை வாங்காதீங்க, காசை மிச்சம் பண்ணுங்க, செலவை குறைங்க"-னு சொல்றது தான் வழக்கம். ஆனா, இன்னைக்கு நான் அதோட Opposite திசையில பேசப் போறேன்.
நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த காசை வெச்சு எப்படி உங்க வாழ்க்கையை "Upgrade"பண்ணலாம்-னு பாக்க போறோம்.
ஏன்னா, காசு சம்பாதிக்கிறதோட முக்கிய நோக்கமே நம்ம வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்குறது தான். நீங்க ஏற்கனவே சரியா சேமிக்கிறீங்க , முதலீடு பண்றீங்கனு நம்பி, மீதி இருக்குற காசை எப்படி புத்திசாலித்தனமா செலவு பண்ணலாம்னு சொல்றேன். இந்த செலவுகள் எல்லாமே உங்களை இன்னும் அதிகமா சம்பாதிக்க வைக்கும், அல்லது உங்க நிம்மதியை அதிகமாக்கும்.
@iVedhaLam No need.. it reads messages and adds it earlier the interface of money mgmt was separate now they have combined it with loan and others i still use only for tracking expenses, setting budget, historical tracking, pie chart all that u were expecting. cons: reliability and security
"இதில் என்ன பெருமை இருக்கு"
என்று யோசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து
தேவையற்ற செயல்கள்
தேவையற்ற ஈகோ
தேவையற்ற ஒப்பீடுகள்
தேவையற்ற பொறாமை
தேவையற்ற மன அழுத்தம்
இவையெல்லாம் சற்று குறைந்தது போல ஒரு உணர்வு.
Life-changing advice by Denzel Washington:
Don’t rely on social media—put it down, turn it off, and embrace silence. Focus on learning, reading, and improving yourself.
Life has three phases: the first is for learning, the second for earning, and the third for giving back.
Which phase are you mastering right now?
ரிடயர்மென்ட் ப்ளானிங் பத்தின அடிப்படைகள்.. சிம்பிளா தமிழ்ல சொல்லியிருக்காரு @TamilMetaverse , டைம் எடுத்து பாருங்க, ஃபினான்சியல் ப்ளானிங்குக்கு ஒரு நல்ல ஸ்டார்ட்டிங் பாயின்ட்டா இருக்கும் .. 👌👏
https://t.co/ZRSVxRk94D